(Reading time: 18 - 36 minutes)

ந்தினி சுஜயாவையே கண்கொட்டாமல் பார்த்தாள். சிந்தனா சிற்பம் போன்ற அழகு. அவளை வர்ணிப்பதென்றால் பக்கங்கள் போதாது. அவளை விட சுஜயா அழகு. பொதுவாக எல்லாரும் தங்கள் வயதைக் குறைத்துக் காட்டவும், மற்றவர்கள் பார்வைக்கு அழகாக தெரிவதற்காகவும் மெனக்கெட்டு அலங்காரம் செய்துகொள்வார்கள்.

ஆனால் சுஜயா செய்து கொள்வது அப்படியே தலைகீழ்தான். தன் வயதைக் கூட்டிக் கொள்ளவும், அழகைக் குறைத்துக் காட்டவும் அவள் முயற்சி செய்கிறாள். அதுவுமே அவளுக்கு கம்பீரமான அழகாகத்தான் இருக்கிறது.

இழுத்துப் போட்ட கொண்டை. கழுத்து வரை மூடிய ஜாக்கெட். கைத்தறி ஆடை. ஆளை ஊடுருவிப் பார்க்கும் கண்கள். எதையும் வெளிக்காட்டாத முகபாவனை. மற்றவர்களின் பார்வைக்கு தன் கண்ணழகு தெரியக் கூடாது என்று அவள் போட்டிர

...
This story is now available on Chillzee KiMo.
...

ர்த்தமாக சிந்தனாவே எடுத்தாள்.

“ஹேப்பி பர்த்டே டார்லிங்.” அந்தப் பக்கம் அவளின் மனம் கவர்ந்தவன். ருத்ரதேவன்.

பன்னிரண்டு மணிக்கே அவளுடைய செல்லில் அழைத்து வாழ்த்து சொல்லியிருந்தான். இருந்தும் இப்போது செய்தது அவளைச் சீண்டுவதற்காக. அவள் அக்காவிடம் கொண்டுள்ள பயம் அவனுக்குத் தெரியும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.