(Reading time: 17 - 33 minutes)

05. ஒரு கூட்டுக் கிளிகள் - ராசு

ரவு வேலையெல்லாம் முடித்துவிட்டு களைப்புடன் தனது அறைக்குள் நுழைந்தாள் திவ்யா. கட்டிலின் ஒரு ஓரத்தில் கணவன் ஜெயந்தன் படுத்திருந்தான்.

நடுவில் பிள்ளைகள் படுத்திருந்தனர். மகன் பாலமுருகன் மூத்தவன். அடுத்தவள் சுஜிபாலா. அவள் அடுத்த ஓரத்தில் படுத்தாள். கண்களை மூடி தூங்க முயன்றாள். படுத்த உடன் தூக்கம் வரவேண்டும் என்றுதான் வேலைக்கு ஆள் கூட வைத்துக்கொள்ளாமல் தானே எல்லாவற்றையும் இழுத்துப்போட்டு செய்கிறாள்.

ஆனால் படுத்த உடன் தூங்குவதற்கும் வரம் வாங்கி வந்திருக்க வேண்டும். அவளும் வரம் வாங்கியிருந்தாள்தான். அது திருமணத்திற்கு முன்பு மட்டும் செல்லுபடியானது. அதன் பிறகு அந்த வரத்தின் பலன்

...
This story is now available on Chillzee KiMo.
...

ுத்தன. அவன் நெகிழ்ந்துபோனான்.

பள்ளிச் சீருடையில் குட்டி தேவதையாய் நின்றிருந்தாள். அவளை அப்படியே தூக்கிக் கொஞ்ச வேண்டும் போல் ஆவல் எழுந்தது.

‘இப்போது செய்தால் அவளுக்கு கோபம் வரும். அம்மணி வேலையை முடித்துவிட்டு வரட்டும்.’

அவளையே பார்த்தவாறு நாற்காலியில் அமர்ந்திருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.