(Reading time: 33 - 66 minutes)

கண்ணாமூச்சி ரே! ரே ! – 13 - பிரேமா

வள் இடையில் ஆதி கை பதித்து இசைகேற்ப மெல்ல அசைய ...அந்த விருப்பமில்லா தீண்டலிலும், எதையோ சொல்ல துடிக்கும் அவன் பார்வையிலும் அவள் போராட,..

பற்றியும் பற்றாமலும் இருந்த அவன் கைகள் வேகமெடுத்த தாளத்திற்கு ஏற்ப  இப்போது இன்னும் இன்னும் அழுத்தம் கொடுத்து அவளை அசைக்க, இவன் நிறுவன மாடல் அழகிகளின் செய்கையால் அவளுள் எழுந்த பொறாமை பார்வை, அதை தன்னிடம் அவள் வெளிபடுத்திய விதம், இவனுள் இன்னுமாய் தன்னவளின் மீதான ஈர்ப்பை அதிகரிக்க

சில நிமிடங்களுக்கு பின் அவளை சட்டென இறுக்கி அணைத்து அவள் செவிகளில் கூறினான்

...
This story is now available on Chillzee KiMo.
...

ளுக்கு வரும் ஒரு நிர்மல அமைதி...

காலை அவளின் தெளிவில்லா முகமும், இரவு அவனை கண்ட பின் தோன்றும் பிரகாச முகமும் என்ன அர்த்தத்தை விளக்குகிறது என்பதை ஆதித்யனால் புரிந்து கொள்ள முடியவில்லை...காலையில் அவளுக்கு விருப்பம் இல்லை போலும் என்று வலிக்கும் மனது இரவு அவள் முகம் பார்க்க குதிக்கும் ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.