(Reading time: 33 - 66 minutes)

நான் பாம்புக்கே பயப்பட மாட்டேன் அப்புறம் இதுக்கு ஏன் பயப்படனும் அது பாட்டுக்கு ஒரு மூலைல இருக்கு, எங்க இருந்து வந்துதோ தெரியல ரொம்ப பெருசா மீசையோட அழகா இருந்திச்சு ..இன்னும் கொஞ்ச நேரத்துல ரூம் கிளீன் பண்றேன்னு அத அடிச்சு கொன்னுட போறாங்கன்னு நான் தான் அத பாத்ரூம் ஜன்னல் வழியா தூக்கி வெளிய போட்டேன் 3 பறந்தத பார்த்தேன் மிச்சம் என்ன ஆச்சோ  மச் என்று உதட்டை குவித்து அவள் உச்சு கொட்ட ..அவன் அறையில் இருந்த 62 இன்ச்  LED தொலைக்காட்சி

என்  சோக  கதைய  கேளு  தாய்குலமே ஆமாம்  தாய்குலமே . .

நம்ம  தாய்குலமே . . நம்ம  தாய்குலமே ..

அத  கேட்டாதான்  தாங்கதம்மா  உங்க  மனமே ஆமாம்  உங்க  மனமே , ஆமாம்  உங்க   மனமே ..

இந்த  ஊரு  பொண்ண  நம்பி  என்   மனச

...
This story is now available on Chillzee KiMo.
...

பட்டு தான் மோதுறீங்க.

இது தெரியாம   நாங்க உங்களை மோத வைப்பது எப்படீன்னு..? கேன தனமா வித விதமா பைக் ஒட்டி ட்ரைனிங் எடுக்குறோமா...? என்ற கேள்விக்கான பதிலை தன் மனைவியிடம் இருந்து கற்று கொண்டதில் நொந்து தான் போனான்  ...ஆதி.

(டேய் ஆதி இது இப்பதான் உனக்கு புரியுதா ..? என்றான் சரண்)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.