(Reading time: 33 - 66 minutes)

பெண் மனதின் ஆழத்தை ஆண்டவனே அறிய முடியாதாம்.. இப்படி சொல்லியே பெண்ணின் எண்ணங்களை அறிந்து கொள்ள ஆண்கள் ஆர்வம் காட்டுவதில்லை போலும்.. ஆதி மட்டும் என்ன விதி விலக்கா ..? அவனும் ஆடவன் தானே அவளை அறிய முற்படவில்லை அவன்.

என்னதான் யோசிக்குறன்னு பளிச்சுன்னு சொல்ல வேண்டியது தான மனோ ..எப்ப பாத்தாலும் ஏன் எதையோ பறிகொடுத்த மாறி இருக்க..? அவன் ஆற்றாமையில் கேக்க ..

சொல்லனும்ன்னு தான் தோணுது ஆதி ஆனா அத சொல்லி அதனால எதாச்சும் விபரீதம் வந்துடுமோன்னு பயமா இருக்கு எனக்கு இன்னும் உங்ககிட்ட சொல்ல தைரியம் வரல என்று சொல்லிவிட்டு அவள் படுத்து விட ...

எஸ் ஆர் நோ ன்னு  சொல்றதுல்ல அப்படி என்ன விபரீதம் வந்துடும்னு  இவ இந்த யோசி யோசிக்குறா ...?? சரி அவளா ஒரு முடிவு எடுக

...
This story is now available on Chillzee KiMo.
...

மணி நேரத்தில் வந்தார்  அந்த தோட்ட காரர், தம்பி இந்தாங்க நீங்க கேட்ட மாதிரியே கருப்பாம்பூச்சி நல்லா பெருசா மீசையோட இத பிடிக்கும் போது நானே கொஞ்சம் பயந்துட்டேன் ..அப்புறம் எங்க வீட்லயே நிறையா இருக்கு இனிமே உங்க ரிசர்ச்சுக்கு வேணும்னா என் கிட்டயே கேளுங்க தம்பி நானே கொடுக்குறேன் ... என்றான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.