(Reading time: 33 - 66 minutes)

துல என்ன உலக மகா அதிசயம் இருக்கு உனக்கு புரியாம போக இந்த பாரு இந்த ஹூக் ஒடஞ்சி போயிருக்கு போட்டோ கீழ விழுந்து இருக்கு சோ கிளாஸ் உடஞ்சி போச்சு சரி நீ எழும்பு நான் கிளீன் பண்றேன் ..

இல்ல பரவாயில்ல நானே கிளீன் பண்றேன் ..

நீ கிளீன் பண்ற அழக தான் நான் பார்த்தேனே ...நகரு போ போய் பெட்ல உக்காரு சொல்லியவன் இடத்தை சுத்த மாக்கி விட .

ஏன் ஆதி இது ஏதோ ஒரு  அபசகுனத்த சொல்ல வர மாதிரி இல்ல ... என்றாள்.

ஏய் லூசாடீ நீ அபசகுனம் ..சுப சகுனம்ன்னு அதெல்லாம் ஒண்ணுமில்லை...யோசிக்க நிறைய விஷயம் இருக்கு மனோ அத விட்டுட்டு  தேவை இல்லாதத பத்தி யோசிச்சு வீணா மனச போட்டு குழப்பிக்காத ....

அவன் சொன்ன டி இப்போது அவளுக்கு எந்த கோபத்தையும் கொடுக்கவில்லை.

...
This story is now available on Chillzee KiMo.
...

்த ஆட்டத்தில் காணலாம் ..

Episode # 12

Episode # 14

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.