(Reading time: 44 - 87 minutes)

கண்ணாமூச்சி ரே! ரே ! – 14 - பிரேமா

த்தி போய் வாளு வந்துச்சு டும் டும் டும்

காத்து போய் புயலு வந்துச்சு டும் டும் டும்

தூரல் போய் வெள்ளம் வந்துச்சு டும் டும் டும்  இனி

kannamoochi re re

விலகல் போய் விரிசல் வந்திடும்  டும் டும் டும் ....

காதல் மனைவியின்  கணவனாய் ஆகியிருந்த ஆதி மாப்பிள்ளை அவள் தோளில் தன் முகம் புதைத்து உல்லாச உலகம் எனக்கே சொந்தம் தையட தையட  தையட நீ ஜல்சா செய்யடா  செய்யடா  செய்யடா  என்று  உறங்கி  கொண்டிருக்க ...மெல்ல விழி திறந்தாள் நம் நாயகி மனோ ...

(பாவி மகளே முழிக்க வேண்டிய நேரத

...
This story is now available on Chillzee KiMo.
...

எனலாம்..அவன் கொடுத்த முத்தம் வேப்பங்காயாய் கசந்ததற்கு இதுகூட ஒரு காரணமோ? ஆண்கள் மீது அவள் கொண்ட வெறுப்பிற்கு இதுவும் கூட காரணம் எனலாம்.

ச்சே… என்னமோ விட்டா பேசிட்டே போற ..உனக்கு ஒண்ணுமே தெரியாதுங்குற மாதிரி ....சும்மா இருந்தவன நீ தான ... கன்னா பின்னான்னு முத்தம் குடுத்து ...மயக்கி ...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.