மலையாள போஸ்டர் எல்லாம் மனசோட ஓடுதடி
சரக்கடிச்சேன் ஏறலையே
சல்பேட்டா போதலையே
செல்லகுட்டி நெனைப்பால சில நாளா தூங்கலையே
சோறு தண்ணி இறங்கலையே தாங்கலையே
அடடடா
என்ற பாடலுக்கு ஆடிய படி மனோவை மனதில் நினைத்து குதூகலித்து கொண்டிருந்த விநாயக் மூர்த்தியுடன்....
உனக்குன்னு தான் நான் பண்ணேன் ...
ஆதிய ஓட வைக்க போறேன்
மனோவ கொஞ்சம் விட்டு பிடி ...
விடாம அவளை துரத்தி புடி என்று கண்ணாமூச்சி ஆட்டமும் சேர்ந்து ஆட
You might also like - ... அத கொஞ்சம் நல்லா கவனிச்சுட்டு அப்புறமா உங்ககிட்ட தெளிவா,..விளக்கமா ..சொல்லுறேன் ....
பாட்டியிடம் கீதை உபதேசம் பற்றி கேக்க வந்த மனோ செவிகளில் இவை விழ அவள் உள்ளம் தானாக நடுங்க ஆரம்பித்தது ...பட்ட காலிலே படுமாமே ..இப்போது இவளுக்கு துன்ப காலம் அனைத்து துன்பங்களும் ஒன்றாக வந்து சேருமோ ..?
This story is now available on Chillzee KiMo.
...