(Reading time: 44 - 87 minutes)

னைவரையும் விட்டு செல்ல முடிவெடுப்பான் என ….. கனவிலும் கூட நினைத்திருக்கவில்லை ஆதி ....!!.

வாழ்க்கையின் இருண்ட நாட்களை அவன் நெருங்கிகொண்டிருக்கிறான் என எதுவும் ஆதிக்கு தெரியவில்லை ....!!!!!

மறுநாள் முதல் பூஜை அறை தான் இழந்திருந்த பொலிவை மீண்டும் பெற்றது. கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் சரியாக பயன் படுத்தி தாத்தா பாட்டி, முத்து, வேலைகார மக்கள் என கூறி ஆதி கோல் அடிக்க அதை தடுக்கும் வழி தெரியாமல் தவித்து கொண்டிருந்தாள் மனோகரி ...அவன் கூறும் எதற்கும் அவள் ஒத்து கொள்வதில்லை அவனுக்கு குளிர் என்றால் இவளுக்கு புழுக்கம்...அவன் ஆம் என்றால் இவள் இல்லை என்பாள் ..

நான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்று ஆதி சொன்னால் நீ பிடித்தது முயலே இல்லை என்று

...
This story is now available on Chillzee KiMo.
...

்கே மனோகரியை வர்ணித்தான்  ஆதித்யன் 

மனோகரி திமிரோட சினோநிம், ஈகோவோட ஆரிஜின் ....வொகாபுலரி ஆப் ஹெட்வெயிட் .இரிட்டேட்டிங்  பெர்சனாலிட்டி ....டெவில் ...அட்டென்ஷன் சீக்கர் .... ராட்சசி, அரக்கி, விஷ பாம்பு ..., கொடுக்குற தேள் ...பயமுறுத்துற பூரான்....கத்த வேண்டும் போலிருந்தது .... அவனுக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.