(Reading time: 44 - 87 minutes)

ருவேளை என்னை பழி வாங்க என இதுவரை காதல் நாடகம் ஏதேனும் அரங்கேற்றி இருப்பானா ... ??

என்னை ஏன் பழி வாங்கணும் .. அதற்கு காரணம் .? .என்ன பொல்லாத காரணம்

சொன்னானே…. ஏய்  ....நீ என்ன ரொம்ப சீண்டுற  ...நீ பண்ற ஒவ்வொன்னையும் நல்லா கவுன்ட் பண்ணி வெச்சிக்கோ ...பாலன்ஸ் இல்லாம உனக்கு நான் திருப்பி கொடுக்கும் போது டாலி பண்ண வசதியா இருக்கும். .எப்ப பாத்தாலும் உனக்குன்னு ஒரு கூட்டத்த சேத்துப்பியா...? என்னால உன்ன மாறி பசி பொறுக்க முடியாது மனோ ..பசி மட்டும் இல்ல மத்ததும் தான் வேணும்னா உடனே வேணும் ..வேணும்கறது கிடைக்கும் போது எடுத்துக்க வேண்டியது தானே .

.சும்மா இருந்தவள ட்ரைவிங் கிளாஸ்ன்னு சொல்லி என்னென்ன பண்ணான்...பர்த் கேரக்டர்

மனோ..நீ என்ன ரொம்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

சற்று முன் அவன் சொல்லிவிட்டு சென்ற இனிமே தான் மனோ நான் கேம் ஆடவே ஆரம்பிக்க போறேன்…. அப்படியென்றால் இத்தனை நாள் என்னிடம் என்ன செய்தான் ...காதல் விளையாட்டு இல்லையா ...? இப்போது ஆரம்பிக்க போகும் விளையாட்டு என்று எதை இவன் சொல்ல வருகிறான் ...என் களங்கம் பற்றி கூறாமல் என்னை அனுப்பிவிடுவானா ....?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.