(Reading time: 44 - 87 minutes)

குளிக்க ஆதி ..

சேன்ஜ் பண்ணிக்க டிரஸ் எடுக்கலையா ...?

ஆமா இல்ல ஆதி….. சேன்ஜ் பண்ண டிரஸ் ...ம் ..என் டிரஸ் ...எங்க இருக்கு .?

மனோ நீ ஏன் இப்படி இருக்க இத பாரு நான் சொல்றத கொஞ்சம் கேளு ... அவளை பிடித்து உலுக்கினான் ஆதித்யன்... இனி எதை சாதிக்க போகிறான் அவன் ..?

எனக்கு தலை பாரமா இருக்கு ஆதி ... கண்ணு எல்லாம் இருட்டுற மாதிரி ....கூறியவள் மயங்கி விட்டாள்.

ஹா ஹா ஹா ஹா என்று அகோர சிரிப்பை சிரித்து கொண்டிருந்தது இந்த கண்ணாம்மூச்சி ஆட்டம் ..வெற்றி நிச்சயம் இது வீர சத்தியம் என்ற படி ...

ஹே ..மனோ இரத்தம் சொட்டிய கைகளுடன் அவளை தாங்கி மருத்தவ மனையில் சேர்த்தான்..அருகில் தாத்தாவும்..பாட்டியும் ...மெல்ல கண்களை திறக்க அதற்காகவே காத்

...
This story is now available on Chillzee KiMo.
...

ள் பூஜையே பண்ணல..?

ம். பண்ணல..

ஏன்மா ..? உனக்கு அந்த நாள் கூட இல்லையே ..?

பாட்டி தினமும் நான்  பூஜை பண்ணனும்ன்னு என்ன எழுதபடாத சட்டமா போட்டிருக்கு பண்ண தோணல பண்ணல விடுங்களேன் ...இதெல்லாமா ஒரு விஷயம்னு கேட்டுட்டு இருப்பீங்க ...?.. எரிந்து விழுந்தாள் அந்த முதியவளிடம் ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.