(Reading time: 44 - 87 minutes)

ன்ன இவ ஒண்ணுமே புரியாத மாதிரி பாக்குறா..ராத்திரி தானடி அவ்வளோ டயலாக் பேசின...  என்ன ...மனோ ..?

ம்ச்ச் மனோ ...மனோ நீ பேசுறது எனக்கும் ஒன்னும் புரிய மாட்டேங்குது..நீ நேத்து தானேமா என்னை கட்டி புடிச்சு முத்தம் கொடுத்து ...அதுல நான் மயங்கி ...நீ ..ஒன்னும்  அப்போஸ்  பண்ணலையே மனோ ...உனக்கும் சம்மதம்னு …? .இப்ப இப்படியெல்லாம் பேசுற ...? என்று அவன் வார்த்தைகளை மென்று விழுங்கி சொல்லிக்கொண்டே ...அடித்துவிட்டோமே, இவள் என்ன இவ்வாறு உளருகிறாள் ..? என்ற வேதனையில் அவள் அருகே செல்ல ...

நான் உங்கள மயக்குனேனா...?? எந்த தனம் வார்த்தைகளை மெய்யாக்க கூடாது என்று இவள் வைராக்கியத்துடன் இருந்தாளோ அதையே இன்று ஆதி தன் வாயால் கூறிவிட்டான் நீ மயக்கினாய் என

ஆதி ...பா

...
This story is now available on Chillzee KiMo.
...

ெய்ய மறுத்தது...மீண்டும் ஒரு இழப்பை நிச்சயம் அவனால் தாங்க முடியாது ....முதல் இழப்பின் தாக்கத்தில் இருந்து மீண்டதே மனோவினால் தானே .இப்போது அவளையும் ...? அவசரப்பட்டு ..அவளுக்கும் சம்மதம் என்று தவறாய் நினைத்து ஒ மை காட் நான் என்ன பயித்திய கார தனம் பண்ணியிருக்கேன்.....!

எங்க போற மனோ ....?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.