(Reading time: 44 - 87 minutes)

நான் நடிக்க வந்தவள் என்பது தெரிந்து ..தாத்தாவின் உடல் நிலை மோசமானால் ..ஜெயா பாட்டி என்னை எவ்வாறு நினைப்பாளோ ...நினைக்க நினைக்க ஏன்தான் டாக்டர் சங்கருக்கு தான் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தோமோ ? என்று இருந்தது ..

இரவு ஆதி வீட்டுக்கு வந்தான் ...வந்தவுடன் தாத்தா சளைக்காமல் தன் குறுக்கு விசாரணையை தொடங்க ..ஒரே நிமிஷம் தாத்தா ப்ரெஷ் ஆயிட்டு வந்திடுறேன் நிதானமா உங்க கேள்விக்கு எல்லாம் பதில் சொல்றேன் ..கூறிவிட்டு ப்ரெஷ் ஆகி மனோவுடன் இறங்கி வந்தான் ...

அவன் உள்ளத்தில் குதூகலம் ...என் மனைவி மனோ என்ற கர்வம்… எது எப்படி நிகழ்ந்திருந்தாலும் சரி ...இப்போது அவள் இவனின் சரி பாதி ..அவள் ஆன்மாவோடு இவன்  இணைந்தாகிவிட்டது என்று சற்றே கள

...
This story is now available on Chillzee KiMo.
...

ழிச்சு குழந்தை பெத்துக்கலாம்ன்னு நான் கொஞ்சம் பிடிவாதமா சொல்லிட்டேன்  ..அதுக்கு தான்  ...மேடம் இந்த சீன் போட்டுட்டு இருக்காங்க ...

தூக்கி வாரி போட்டது மனோவுக்கு ...

முதலில் சிரித்து விட்டாலும் ..இல்ல ஆதி இந்த மாதிரி விஷயத்த எல்லாம் தள்ளி போட கூடாது அதது அப்பப்போ நடந்திடணும் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.