(Reading time: 44 - 87 minutes)

ன்றாவது நாம் எதார்த்தமாக ...விளையாட்டாய் சொன்ன வார்த்தைகளால் அடுத்தவர் காயப்பட்டிருக்கின்றனர் என்று அறியும் போது எத்தனையாய் வேதனை படுகின்றோம் ...

ஆனால் ஆதிக்கு..அவன் வார்த்தைகள் அவன் வாழ்க்கையையே கேள்வி குறியாக்கபோகிறது என்று தெரியாமல், தெரிய விடாமல், அவனை தெரிவிக்க விடாமல் ஆட்டத்தை ஆடிகொண்டிருந்தது இந்த கண்ணாம்மூச்சி ஆட்டம் ....

அய்யய்யோ ஆத்தாடி என்னா பேச்சு பேசிட்டு போறான் ஏன்டா இதுவரைக்கும் நீ ஆடினது கேம் இல்லையா...? பாவி பயலே உன்ன எல்லாம் எங்க ஊரு சவுக்கு மரத்துல கட்டி சாட்டையால நல்லா நாப்பது அடி கொடுக்க சொல்லி எங்க நாட்டாமைக்கு உத்தரவு போட சொல்லணும்..என்ன பிலிம் காட்டிட்டு போறான்...நீ பயப்புடாத மனோ ..அப்படி எல்லாம் நான் சொல்ல மாட்டேன் மனோ இ

...
This story is now available on Chillzee KiMo.
...

...? நினைக்க அடிவயிற்று கலக்கம் உமட்டலை கொடுக்க ஓடி சென்று எடுத்தால் உவ உவ என ....உமிழ் நீர் மட்டும் வெளி வந்து தலை வலியை கொடுத்தது அவளுக்கு..

மேலும் அவளுடன் படித்த  அந்த ஷீலா சொன்னது நினைவு வந்தது என்னை பழி வாங்கணும்ன்னு என்கிட்டே சிரிச்சு பேசி காதலிச்சு என்னை இப்படி பண்ணிட்டான் ....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.