(Reading time: 44 - 87 minutes)

சாரிம்மா ..இனிமே நான் கேக்கல ..மனம் வாடி கூற மனோவிற்கே கொஞ்சம் கஷ்டமாக இருந்தது ...

ஏய் இப்ப அந்த பாட்டி என்ன கேட்டாங்கன்னு மனோ நீ இப்படி பேசுன..? பாவம் பாட்டி பாரு முகம் எல்லாம் எப்படி ஆயிடுச்சுன்னு ... இடித்தது அவளின் நல் மனது.

நீ கொஞ்சம் நேரம் சும்மா இருக்கியா…. இப்படி எல்லாருக்கும் பாவம் பாத்து தான் நான் இப்படி இருக்கேன் முதல் முறை மனோவின் நல் மனசாட்சி மனோவிடம் வாங்கி கட்டிகொண்டது....

ஐ வாங்கினியா..? வாங்கினியா…. மனோவின் கள் மனம் குத்தாட்டம் போட்டது ...

மனோ நில்லு…….. ..

இப்ப இந்த வளந்து கெட்டவனுக்கு என்ன வேணுமா..? எதுக்குடா அவள நிக்க சொல்ற……..தன் குரலை உயர்த்தியது கள் மனது ...

இப்ப  பாட்டி என்ன கேட்டாங்கன்னு ம

...
This story is now available on Chillzee KiMo.
...

தி ....அவன் அறியவில்லை ஆரம்பம் முதல் தான் உதிர்த்த வார்த்தைகளே அவனுக்கு வினையாய் அமையும் என அவன் அறியவில்லை .....ஆதி மட்டும் அல்ல நம்மில் பெரும்பாலானோர் கூட ஜஸ்ட் சும்மா ஒரு ஜாலிக்கு என்று சொல்லி வெளிவிடும் வார்த்தைகளை அடுத்தவர் எவ்வாறு எடுத்துகொள்ள கூடும் என்று அறியாமல் தான் விடுகின்றோம் ...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.