(Reading time: 53 - 106 minutes)

கண்ணாமூச்சி ரே! ரே ! – 12 - பிரேமா

டியர் பிரெண்ட்ஸ், சரணின் சில்சீ தங்கைகளின் பாச போராட்டத்தின் முன் இந்த கண்ணாம்மூச்சி ஆட்டம் தோற்றதால் இறந்தவன் வேறு ஒரு ரூபத்தில் இந்த ஆட்டத்தில் பங்கேற்க  என செய்துள்ள சில ததிகனத்தோம் வேலைகளை தயவு செய்து லாஜிக் இல்லாத மேஜிக் என்ற கணக்கில் ஏற்று கொள்ளவும். 

சரண் என்னை பயித்தியமாவாவது சுத்த வைங்க நான் கழுத்த அறுத்துக்க மாட்டேன்னு சொன்ன.... விடாம முடியாது நீ அறுத்துகிட்டு தான் சாகனும்ன்னு நான் சொன்னேன். 

வேணாம் வேணாம்ன்னு நான் சொல்ல சொல்ல என் கதைய முடிக்கிறீங்க இல்ல ஆவியா வந்தாச்சும் உங்களை பழிவாங்கல நான் சரண் இல்லன்னு அன்னிக்கு சொன்ன இன்னிக்கு செய்துவிட்டாயே ...!! இதற்கு தானே ஆசை

...
This story is now available on Chillzee KiMo.
...

் என்று சொல்லி என்னை மெய் சிலிர்க்க வைக்கிறாய் நீ இதோ நீ கேட்ட அந்த கண் ...ஊட்டர்

என்னது கண் ஊட்டரா சுத்தம் இதுக்கு பெயர் வெச்சவன் மட்டும் இத கேட்டிருந்தான் அப்பவே செத்திருப்பான் ...

சட சட என ஒரு பட்டியலை தயாரித்து அவனிடம் கொடுத்தான் அந்த பட்டியலில் பின்வரும் குறிப்பு இருந்தது

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.