(Reading time: 53 - 106 minutes)

ப்படி உன் 007 மூளை சொல்லிச்சா .. எப்ப பார்த்தாலும் உண்மை உண்மைன்னு ..உன் டிடெக்டிவ் புத்திக்கு வேற வேலையே இல்லையா ...? இப்படிதான் இருக்கும்ன்னு நீயா அஸ்யும் பண்ணிட்டு அத எப்படியாவது என் கிட்ட கேட்டு கன்பிர்ம் பண்ணனும் இல்லை என்றான் எரிச்சலாய் ....நான் சொன்னது நிஜம் தான் என்ன கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடு மனோ ...

அவனருகில் வந்து என் மேல சத்தியம் பண்ணி சொல்லுங்க நீங்க சொன்னது உண்மைன்னு ...

ஏய் உன் மேல சத்தியம் பண்ணி சொல்றளவுக்கு நீ யாரு எனக்கு சும்மா தொன தொணன்னு பேசாம முடிஞ்சா தைலம் தேச்சு விடு மனோ தலை எல்லாம் ரொம்ப வலிக்குது .. என்றான்.

தலைய சுத்தி கட்டு போட்டிருக்கு நான் எப்படி தைலம் தேச்சு விடுறது ...?

நீ தைலம் தேச்சு விடுறேன்னா சொ

...
This story is now available on Chillzee KiMo.
...

வெளிவந்தது அழகியல் நிபுணர்கள் நன்றி கூறி அவர்கள் வெளியேறிவிட ..இன்னும் அவள் வெளி வந்த பாடில்லை .இதற்குள் ஆயிரத்து ஓராவது முறையாக அவன் கற்பனையில் அவளை நினைத்து பார்த்து ரசித்திருக்க ஹே சிக் சீக்கிரம் வெளிய வாயேன் என்றபடி அம்சமாய் தன்னை அலங்கரித்து கொண்டு ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தான் ஆதி ... .

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.