(Reading time: 53 - 106 minutes)

ன்னை அவன்ட்ட கொடுத்துட்டு என்னை சும்மா இருக்க சொல்றீயா..? உன் கண் முன்னாடியே அவன தூக்குன பின்னாடி உன்ன நான் தூக்கல ..இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்த வாழ்க்கைய நீ அனுபவிசிக்கலாம் ...அந்த நெட்டையன் வரான் போல இருக்கு நான் வரேன் சொல்லிவிட்டு அவன் சென்றுவிட கேட்டவள் கதி கலங்கி நின்றாள்..

ஹே மனோ சாரி டா கொஞ்சம் லேட் ஆயிடுச்சு ... பூஜாவோட அப்பா அங்க வந்து பேசினாரு அவரு அவசரமா கிளம்பனுமா சம் பர்சனல் இஷ்யூஸ் ..சரி வா நாம போலாம்..

……..

மனோ என்னாச்சு ஆர் யு ஆல் ரைட் ...

ஆங் ..எஸ் ஆதி போலாம் .....என்றாள் முகம் சற்று வியர்த்து தான் இருந்தது அடிவயிற்றில் சொல்ல முடியா ஒரு அவஸ்தை..வயிற்றை போட்டு பிசைய வேண்டும் போலிருந்தது..முடியவில்லை அவனுடன் அமைதிய

...
This story is now available on Chillzee KiMo.
...

தா உனக்கு ..?

இதுக்கு தான் நான் பார்டி வேணாம்னு சொன்னேன் எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை, என்னை விட்டுடுங்க நான் இதுக்கு செட் ஆக மாட்டேன் வீட்டுக்கு போலாம் எனக்கு பிடிக்கலை என்று அவள் ஒப்பாரி வைக்க ...

ஓங்கி ஒன்னு அறஞ்சா தெரியும் உனக்கு என்று அவன் சொல்ல அவனை முறைத்தாள் அவள் ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.