(Reading time: 53 - 106 minutes)

ன்ன ஜெயா இவன் இப்படி பேசிட்டு போறான் ..நீயாவது மனோ குட்டிகிட்ட பேசி பாரேன்

இல்ல ரவி ஒரு வேளை..மனோக்கு தயக்கமா இருக்குமோ ...?

எதுக்கு தயக்கம் ...?

பின்ன அவ இங்க வந்த முதல் நாளை கொஞ்சம் நினச்சி பாருங்க ..எத்தன பேர் அவ காது படவே பேசுனாங்க அந்த பூஜா பேசுனது... அப்படி எதாச்சும் யாரவது பேசிடுவாங்கன்னு அவ தயங்குறாளோன்னு எனக்கு சந்தேகமா இருக்குங்க ..எதுக்கும் நான் அவட்ட பேசி பாக்குறேன் நீங்க சும்மா தொட்டதுக்கெல்லாம் டென்ஷன் ஆகாதீங்க ..

மனோ ஏம்மா நீ ரிஷப்ஷன் வேணான்னு சொல்ற ..?

இல்ல பாட்டி, இப்போதைக்கு ரொம்ப உணர்ச்சி வசப்படுற எந்த விஷயமும் தாத்தாக்கு சொல்ல வேணாம்ன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க..அப்படி இருக்கும் போது இந்த ரிஷப்ஷன்...

...
This story is now available on Chillzee KiMo.
...

ங்க அப்பா பார்த்து சொல்ற பொண்ண நல்லபடியா கல்யாணம் செய்துகிட்டு குழந்தைகளோட இருங்க வாழ்க்கைல என்னிக்காவது நாம மறுபடியும் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் வந்தால் என்னால உங்க வாழ்க்கை பாழாயிடுச்சுனோ..உங்களால என் வாழ்கை பாழயிடுச்சுனோ ஒருத்தர ஒருத்தர் பாத்து வருத்த பட கூடாத வாழ்கைய நாம அமைச்சிக்கனும்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.