ரொம்ப கொடுமையா இருக்கு சிக் ...நாளுக்கு நாள் அது ரொம்ப பாஸ்டா வளந்துட்டே போகுது .....யு ஹாவ் ஸ்டோலன் மை ஹார்ட் ..எஸ் .சிக் யு ஹாவ் கம்ப்லீட்லி ஸ்டோலன் மீ வித் யுவர் பெர்பெக்ட் லவ் ......நாளுக்கு நாள் உன்ன நான் லவ் பண்ற தாட்ட விட நான் உன் ஹஸ்பன்ட் அப்படீங்கற தாட் தான்டா இன்னும் என்னை மோசமா கொல்லுது ..
ப்ளீஸ் ட்ரை டு அக்செப்ட் அவர் மேரஜ். தட்ஸ் எ ரியல் மேரஜ் சிக் ...அத போலின்னு நீயா நினச்சிக்காத சிக் ப்ளீஸ் ..டிரஸ்ட் மீ சிக் நாம ரெண்டு பேரும் நல்லா இருப்போம் என்னால உன்ன விட்டோ உன்னால என்னை விட்டோ நிச்சயமா இருக்க முடியாதுடா இன்னும் எத்தன நாள்..? நான் என்னக்குள்ள புழுங்கிட்டு இருக்க… முடியலடா ..புழுங்கியவன் மெல்ல உறங்கிவிட .
மறுநாள் காலை ரிஷப்ஷன் வைக
...
This story is now available on Chillzee KiMo.
...
ுல என்னடா பெரிசா ஸ்ட்ரைன் இருக்க போகுது?
தாத்தா நான் என்னால முடிஞ்ச வரைக்கும் பேசிட்டேன் அவ பிடிவாதமா வேணாம்ன்னு சொல்லிட்டா இதுக்கு மேல நீங்க ஆச்சு அவ ஆச்சு என்ன விட்டுடுங்க ... என்று சென்றுவிட்டான் ஆதி ..எங்கு அவள் எழுப்பிய கோபத்தை தாத்தனிடம் காட்டி விடுவோமோ என்ற தவிப்பு அவனிடத்தில்.