(Reading time: 53 - 106 minutes)

ண்ணாம்மூச்சி ஆட்டமே இவன் இவ்வளவு அப்பாவியா ..? என்றான் சித்திர குப்தன் ..

சிரித்தது ஆட்டம்……. அவரை விதை போட்டால் துவரையா அறுக்க கிடைக்கும் ..? இவன், இவன் தந்தை, இவன் முன்னோர் என எல்லாரும் அப்பாவியே.... ! அதனால் தான் இவனை செத்தும் விடாமல் ஆட்டத்தில் இழுத்து கொண்டேன்...ஆதியின் நிலை கண்டு இவனும் துடிக்கட்டும் அவன் நட்பை காட்டி தானே மோட்சம் கேட்க எண்ணினான் ..துடிக்கட்டும் அந்த ஆதியின் நிலை கண்டு ....ஹா ஹா ஹா ஹா ஹா என்று நகைத்தது கே ஆர் ஆர் .......

இவன் பெரியப்பா, சிற்றப்பா என அனைவரும் நலமாகவே உள்ளனர், இவன் தந்தை விதி, இவன் விதி சற்று சரியில்லை, விருப்பமில்லா, பொருளாசை பிடித்த பெண்ணை மணம் முடித்தால் இதுதான் கதி என்பது இவன் தந்தை நிலை... ஒரு பெண்ணை கண

...
This story is now available on Chillzee KiMo.
...

ண் பத்தி தெரிஞ்சிப்ப, அவன் போடோக்கு தினம் பூ போடுவ, முத்து அப்பாக்கு ஆறுதலா இருப்ப ......எனக்கு ஏதாச்சும் ஆயிடும்னு உன் உயிரை பத்தி கூட கவலை படாம...எப்படி டீ இப்படி ஒரு பொண்ணு மேல காதல் வராம இருக்கும் ....ப்ளீஸ் ச்சிக் என் காதல புரிஞ்சிக்க ட்ரை பண்ணு அட்லீஸ்ட் ப்ளீஸ் அலொவ் மீ டு எக்ஸ்பிரஸ்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.