(Reading time: 53 - 106 minutes)

டன் பிறந்த சகோதரர்களே சொத்திற்காக, மற்றும் இன்ன சில கேவல விஷயத்திற்காக அடித்து சாகும் இந்த காலத்தில் உடன் பிறவா, நிர்கதியற்று வந்த என் தந்தையையும் என்னையும் மனமார ஏற்று தங்கள் குடும்ப உறுப்பினர் போல் பாவித்து அனைத்து சலுகைகள் அளித்த அந்த உத்தம ரவிச்சந்திரன் அவர்கள் நெஞ்சில் இன்றும் நினைவாய் நான் உள்ளேன் ...

நட்பு என்ற அரிய பூவை ஆதியின் மனதில் மலர வைத்து வந்துள்ளேன் ..இனி அவன் இருக்கும் வரை நான் அவன் நினைவுகளாய்...அதில் மாற்றம் ஏதும் இல்லை ..எனக்காய் என் நிலைக்காக அவன் திருமணம் கூட வேண்டாம் என்று வைராக்கியமாக இருந்தான்.

தன் காதலை உணர முடியாத நிலையில் இருந்தான்..அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் அந்த அன்பை, காதலை கூட அவன் எனக்காய், என் நட்பிற்காய் த

...
This story is now available on Chillzee KiMo.
...

சரியாக தான் கணித்து உள்ளனர் இவன் அடபாவி, நிச்சயமாக அப்பாவி தான்...ஏதோ இவன் எனக்கு காக்கா, பிடித்து நூல் விட்டதாய் நினைத்து கொண்டு செல்கின்றான் ...உண்மையில் அவன் சில்சீ தங்கைகளின் மூலம் இப்படி அவனை உலாவ விட்டு அவனுக்கான தண்டனையை நிறைவேற்றினோம் என்று யாருக்கு தெரியும்…? ....சிரித்தனர் மூவரும்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.