(Reading time: 53 - 106 minutes)

தற்குள் ப்ரெசிடெண்ட் வந்து ஆதி அங்க காசிப் ஸ்டார்ட்டட் டூ சம் திங் என்று சொல்ல அவ பாடுவா சார் அனௌன்ஸ் பண்ணுங்க என்று சொல்லி அவரை அனுப்பி விட்டு இவளை கண்டான்.

இன்னும் அவள் முறைப்பை மாற்றவில்லை ..ப்ளீஸ் மனோ எனக்காக என்றான் ..

நீங்க யார் எனக்கு..? என்று அவள் கேட்க அன்று அவன் சொன்ன நீ யார் மனோ எனக்கு? என்ற இவன் வார்த்தைகள் நினைவு வர அவளை பார்த்து மந்தகாச புன்னகையை விடுத்து பெருமூச்சு ஒன்றை எடுத்து கண்களை மூடி பின் திறந்து இழுத்த மூச்சை விடுத்து, பின் சொன்னான் இன்னும் கொஞ்ச நேரத்துல சொல்றேன்டி என்று.

பட்டென அவள் மனசாட்சி விழித்து அவளை குட்ட என்னால பாட முடியாது ஆதி என்று பார்வையை அவள் வேறு புறம் திருப்ப அவள் முகத்தை தன் கையில் ஏந்தி கலங்கிய அவ

...
This story is now available on Chillzee KiMo.
...

்த ஆட்டத்தில் காணலாம் ..

Episode # 11

Episode # 13

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.