(Reading time: 53 - 106 minutes)

த்தனை நாளில் யார் சொல்லியும் கேக்காமல் எளிமையின் அடையாளமாய் திகழ்ந்த அவன் தேவதை முதன் முறை முழு அலங்காரத்தில் ...!

அவன் இருதய துடிப்பு அவனுக்குமே நன்றாக கேட்டது போலும் அதன் மீது கை வைத்து சற்று நிதானம் கொள் என்பதாய் அவன் அடக்க

வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி ....அட மனோ தாங்க பழக்கம் இல்லாத ஹீல்ஸ் அதிகமாக அலங்கரித்து பழக்கம் இல்லாத படியால் ஏற்பட்ட ஒரு தவிப்பான உணர்வு

எனக்கு ரொம்ப ஓவரா மேக் அப் போட்டு கேலி பொம்மையா மத்தவங்கள என்னை பாக்க வெக்க இவன் ட்ரை பண்றானோ ...? எத்தன மேக் அப் போட்ட ஆண்டீஸ நான் பழிச்சு இருப்பேன் இன்னிக்கு என்னைய மத்தவங்க பார்த்து கேலி பண்ண தான் இவன் இப்படி பண்ணினானோ ...?

இறுக்கி பிடித்து புடவை கட்டியிருந்தமையா

...
This story is now available on Chillzee KiMo.
...

.என்ன முழிக்குற ஒரு பத்து நாள் முன்னாடி அந்த நெட்ட பையனுக்கு ஆக்சிடெண்ட் ஆகியிருக்குமே ...அதுக்கு ஸ்கெட்ச் போட்டது நான் தான் ஜஸ்ட் மிஸ் அலெர்ட் ஆகி லெப்ட் எடுத்துட்டான் வந்த ஸ்பீடுக்கு லைட்டா தட்டிடிச்சு ஆனா இனிமே அவன் ஒவ்வொரு தடவ வெளிய வரும்போதும் அட்டெம்ப்ட் நடந்துட்டே தான் இருக்கும் ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.