(Reading time: 25 - 50 minutes)

ல்ல கண்களை இறுகி மூடி கத்தினாள் மனோகரி இல்லை எனக்கு பிடிக்கலை ...நீங்க செஞ்சது எனக்கு பிடிக்கல ....உங்களை எனக்கு சுத்தமா  பிடிக்கலை ...பிடிக்கவே இல்ல.

அவனும் எவ்வளவு தான் பொறுப்பான் ...

என்னடி பிடிக்கல ..? என்னை பிடிக்கல ..?

இல்ல

உன் மனசுல நான் இல்ல ..?

இல்ல இல்ல இல்ல

பின்ன எதுக்குடி நான் கட்டின தாலிய காப்பாத்த உன் உயிரை பணயம் வெச்ச ...?

வேகமாக  மூச்சு வந்தது அவளிடம் இருந்து ...முழுக்க முழுக்க ஆவேசம் மட்டுமே அவள் முகத்தில் ஓஹோ இப்போ இந்த தாலிய தூக்கி வீசி எறிஞ்சிட்டா ஒத்துப்பீங்களா ..? உங்களை எனக்கு பிடிக்கலைன்னு .. கண்களை அகல விரித்து கேட்டாள் மனோகரி

“ஐயோ அலறியது அவள் தாலி ...!!!!! எனக்கு அதுக்குள

...
This story is now available on Chillzee KiMo.
...

் வேணாம் என்று குத்திக்கொண்டிருந்தாள் ....

என்ன ஆதி இந்த மாறி நேரத்துல மனோக்கு பிடிக்காத எதையும் செய்யகூடாது ...இந்த நேரத்துல என்ன டிவி ..? முதல்ல ரெண்டு பேரும் படுங்க ...நான் வேணும்னா அவளுக்கு கொஞ்சம் பால் கொண்டு வரவா இல்லை ஏதாச்சும் பழம்…. அவளுக்கு பசிக்குமே.. பாட்டி அடுக்கினாள்....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.