(Reading time: 25 - 50 minutes)

வேதனை….. அங்கே அவள் குத்தி கொண்டிருக்க இவன் என்ன செய்வது ..? இல்ல பாட்டி பால் இன்னும் இங்க ப்ளாஸ்க் ல வெச்சிருக்கேன் கேட்டா கொடுக்குறேன் ...நீங்க போங்க நீங்க போய் படுங்க ...அவசரமாய் என்றாலும் நிதானத்தை  போர்த்தி கொண்டு சொன்னான் ஆதி ...அவனுக்கு தெரியும் ஜெயா மிக கூர்மையானவள் என ...

சரிப்பா என்றபடி தாத்தாவும் பாட்டியும் உள்ளே செல்ல வேகமாய் நெருங்கினான் தன் மனைவியை ...மனோமா மனோமா ப்ளீஸ் மனோமா வேணாண்டா ...விட்டுறுடா ...நம்ம குழந்தைடா ...என் தங்கம் இல்லமா ...வேணாமா ...என் கண்ணு இல்லமா ...இதே வார்த்தைகளை சற்று நேரம் முன் அவன் சொன்ன போது அவள்  விழி கொண்ட பார்வை அதன் ஏக்கத்தை அவனுக்கு அப்பட்டமாய் தெரிவித்தது நான் இந்த வார்த்தைகளை கேட்க ஏங்கியிருக்கிறேன் என ...

...
This story is now available on Chillzee KiMo.
...

..

எனக்கு வேணாம் ... அவளின் நடுக்கம் இப்போது குறைந்து இருந்தது.. சற்றே தெளிவடைந்து இருந்தாள் மனோகரி

மச் ..இத பாரு மனோ நான் சொல்றத கொஞ்சம் நல்லா கேளு .. அவள் அருகில் வந்து அவள் தலை மீது அவன் கை போட இருந்த நொடி அவள் முறைத்து பார்த்த பார்வையில் தானாய் அவன் கை கீழே இறங்கியது ....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.