(Reading time: 25 - 50 minutes)

னக்கு உங்கள பிடிக்கலை ....நான் ஒன்னும் உங்களை விரும்பல ...டீல் மட்டும் தான் இருக்கு நம்ம ரெண்டு பேருக்குள்ள ....மீண்டும் வேதாளம் தன் வேலையை காட்டியது ...

ஆனால் இம்முறை அவனுக்கு கோபம் வரவில்லை இது பொய் பேச்சு என்பதை அவள் பார்வை விளக்காமல் இருந்திருக்காதே ... திமிர் என்று இத்தனை நாள் நினைத்த ஆதி இப்போது அப்படி நினைக்கவில்லை ஏதோ ஒரு வலியாய் இருக்குமோ..? முதல் முறை தோன்றியது அவனுக்கு ......உணர்ந்தான் ஆதித்யன் ......

தான் கேட்டாலும் அவள் சொல்ல போவதில்லை ...இதுவரை அவள் யாரிடமும் ...சங்கரிடமும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை ஏனெனில் அவனிடம் சொல்லியிருந்தால் அவளை பற்றி இவன் விசாரித்த போதே அதையும் அவன் சொல்லியிருப்பான் தானே ...எதையோ எண்ணி அலறுகிறாள் ...அல்லத

...
This story is now available on Chillzee KiMo.
...

் காட்டிய ஒழுங்கு அவனை சிரிக்க வைத்தது. இப்படி சிறு பிள்ளைத்தனமாய் அவள் செய்யும் செயல்கள் தன் ஆண்மையை சோதிப்பதை அவன் யாரிடம் சொல்ல முடியும் ராட்சசி ...படுத்துறா என்ற படி விட்ட தன் வேலையை தொடர்ந்தான் ஆதித்யன் ...

அவளை வளர்ந்த பிள்ளையாய் மட்டுமே காண வைத்தது... அவள் மேல் அவன் கொண்ட காதல்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.