(Reading time: 8 - 16 minutes)

னக்கு வெண்டக்காய் பிடிக்காது...” என்றாள் மெல்லிய குரலில்.

“ஓ! சாரி...! நான் வேணா எடுத்துக்கட்டா??”

அவள் தட்டில் இருந்து அவன் எடுத்துக் கொள்வதா?

ராஜசேகரும் சரத்தும் அலுவலக விஷயமாக விவாதித்துக் கொண்டிருந்ததால் மற்றவர்கள் கவனம் அவர்கள் பக்கமே இருந்தது... அதனால் யாரும் இவர்கள் பக்கம் பார்க்கவில்லை ஆனாலும்....!

“இல்லை... பரவாயில்லை... இருக்கட்டும்...” என்றாள் நந்திதா.

“சாரி உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு தெரியாது”

ஹ்ம்ம்... எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால் தான் என் கண் முன்னே இருக்கும் போது எடுக்காமல் இருந்தேன்! என மனதினுள் சொல்லிக் கொண்டவள், நேரில் அந்த பேச்சுக்கு முற்று புள்ளி வைக்கும் எண்ணத்துடன் சின்ன புன்னகையை பத

...
This story is now available on Chillzee KiMo.
...

க. ப்ரியா அம்மாவோட பிரென்ட்டோட பொண்ணு.... அவ அம்மா இப்போ இல்லை, அப்பா இருந்தும் இல்லாத மாதிரி, அதான் அம்மா ஹெல்ப் செய்றாங்க....”

“அப்படியா?” என்றபடி ப்ரியாவை பார்த்தாள் துளசி.

“அவர் தான் சும்மா சொல்றார். ஆன்ட்டி அப்படி எல்லாம் சும்மா வேலை தருவாங்களா? உங்களுக்கு தெரியாதா என்ன?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.