“ப்ரியா சொல்றதிலேயும் பாயின்ட் இருக்கு!”
“இருக்கும் அண்ணி, ஏன் இருக்காது? இதை அப்படியே அம்மா கிட்ட சொல்றேன். அவங்க வார்த்தைக்கு வார்த்தை உன் அண்ணி அப்படி இப்படின்னு புகழ்ந்துட்டு இருக்காங்க... கூடவே அவங்களுக்கும் உங்களை போலவே மருமகள் வேணுமாம்...”
பேசிக் கொண்டே போன உதய்யின் கண்கள் தானாக அவர்களின் பேச்சை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த நந்திதா பக்கம் சென்றது...
அவன் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்த நந்திதா அவசரமாக பார்வையை திருப்பிக் கொண்டாள்....
“...நீங்க என்னடான்னா அம்மாவை பத்தி இப்படி சொல்றீங்க...”
உதய்யின் பார்வை சென்ற திக்கை ப்ரியா கவனிக்க தவறவில்லை. அதை மனதினுள் குறித்துக் கொண்டு,
“லைப்ரரி இன்னும் ஒரு மணி நேரத்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
le" href="/stories/tamil-thodarkathai-all-list/5964-malargal-nanainthana-paniyale-14" rel="alternate">Episode # 14
{kunena_discuss:843}