Page 14 of 20
விஜய்யின் குரலில் இருந்த உற்சாகம் அவனுள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது...
“என்ன விஷயம்டா?”
“பிரின்சஸ்க்கு உன்னை பத்தின ஞாபகம் வந்திருச்சு...”
தியாகுவினுள் மகிழ்ச்சி மின்னல்கள் ஏற்பட்டது... ஆனால் அந்த மகிழ்ச்சியின் ஊடே தானாக மெல்லிய கோடாக ஒரு சின்ன கேள்வியும் எழுந்தது... ஆனால் ‘அந்த’ கேள்வியை ஒதுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
சென்றிருப்பாள்???
அவள் விரும்பிய பிரிவை அவளுக்கு கொடுப்பது தான் சரி....!
ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன் இதையும் எதிர்கொண்டே தான் ஆக வேண்டும் என்று மனதை திட படுத்த முயன்றான்....!