"முதல் முறை போன்னப்போ எனக்கும் கஷ்டமாய் தான் இருந்தது , இப்போ பழகிட்டதது " என்றான் மென்மையாய்
'விமான பணிப்பெண் நீட்டிய பழச்சாரை எடுத்து அவள் கையில் குடுத்தான் '
'அதன் பின் வந்த பதினோரு மணி நேரமும் தன் படிப்பு , வேலை மற்றும் அந்த நாட்டில் வாழ்கை முறை என அவன் பேச கேட்டும் இடை இடையே குட்டி தூக்கமுமாய் கழிந்தது .'
'நடுவே ஒரு முறை ஒருத்தி அவனை சற்று எக்ஸ்ட்ரா நேரம் லுக் விட ... ஹலோ licensed பார்ட்டி லிசென்சே என் கழுத்தில் தொங்குது' என்ற ரீதியில் இவள் முறைக்க ,
அவன் மறுபடியும் கண்களால் சிரித்தான் .
"நிவி உன் முகத்தில் அப்படியே எல்லா பாவமும் தெரியுது ஐ லைக் தட்" என்றான்
"பொறாமை அதுவும் பிடிச்சிருக்கு "<
...
This story is now available on Chillzee KiMo.
...
கத்தில் கவலையுடன் ஓடி வந்து கொண்டிருந்தான் .
மீண்டும் வாருவேன் சாரி வருவேன் .....
{kunena_discuss:968}