(Reading time: 25 - 49 minutes)

10. அ-ஆ-இ-ஈ - பிந்து வினோத்

ன்பாவிற்கு நேர் எதிரே வந்து நின்றான் பிரவீன்.

ஆபிசினுள் வந்துக் கொண்டிருந்தவள், திடீரென அவன் முன் வரவும் திடுக்கிட்டு போய் பார்த்தாள்.

“ஹேய் இன்பா, இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க!”

A-Aa-E-Ee

அவனின் சகிக்க முடியாத வழிசலுடன் ஒலித்த புகழுரை கூட அவளுக்கு கசத்தது. பல்லைக் கடித்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தாள்.

“ரொம்ப வெயில் அதிகமா இருக்குல்ல இன்பா....?”

“....”

“இந்த சீசன்ல சிம்லா டார்ஜ்லிங், குளு, மணாலின்னு போனால் சூப்பரா இருக்கும்.... நான் ஒரு ட்ராவல்ஸ்ல சொல்லி புக் செய்

...
This story is now available on Chillzee KiMo.
...

ஸ்வருக்கு அனுப்ப சொன்னாள்.

ஐந்து நிமிடத்தில் சிவாவிடம் இருந்து பதில் வந்தது...

ஈஸ்வருக்கு பிரவீணின் வீட்டு அட்ரஸ் அல்லது அவனின் வீடு இருக்கும் இடம் குறித்த விபரம் வேண்டுமாம்...!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.