Page 6 of 8
ஈஸ்வரின் கண்கள் எதிர்பார்ப்பில் மின்னின....
“... இப்போ வேண்டாம் பழைய பேரே இருக்கட்டும்னு முடிவு செய்துட்டேன்....”
அவனின் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை பார்த்து அவளுக்கு சிரிப்பு வந்தது.... அதை மனதினுள் ரசித்த படி அமைதியாக இருந்தாள்....
“ஏன் அகிலா??? எதனால உங்களுக்கு என்னை பிடிக்கலை????? உங்களை அம
...
This story is now available on Chillzee KiMo.
...
து ஆரதனாவிடம் நீட்டினார் அவர்.....
அதை கையில் வாங்கிய ஆராதனா, அவற்றில் இருந்து ஒன்றை வெளியே எடுத்தாள்....
அதில் ஈஸ்வரின் கையெழுத்தில் இன்பா என்ற பெயர் குறிப்பிட்டு இருந்தது.....