(Reading time: 24 - 47 minutes)

18. மலர்கள் நனைந்தன பனியாலே - பிந்து வினோத்

Malargal nanainthana paniyale

 

பௌர்ணமி நிலவு அழகாக ஜொலித்துக் கொண்டிருந்தது. அதையே வெறித்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த நந்திதாவால் தான் அதை ரசிக்க முடியவில்லை.

அவள் மொபைலில் ஏதோ பாடல் பாடிக் கொண்டிருந்தது.... அவளுக்கு பிடித்து அவள் சேவ் செய்து வைத்திருக்கும் பாடல் தான்... ஆனாலும் ரசிக்க தோன்றவில்லை...!

அவள் நினைவு முழுவதையும் உதய் ஆக்கிரமித்திருந்தான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

சாரி உ.... சார்... கதவை விட்டு தள்ளி நின்னீங்கன்னா நான் போய் என் வேலையை பார்ப்பேன்....”

“அத தான் அம்போன்னு விட்டுட்டு போறதுன்னு முடிவு செய்துட்டீங்களே அப்புறம் என்ன அதை பத்தி கவலை???? விடுங்க....! ஆனால் இந்த பேக் அப் பத்தி நீங்க கேட்டது சரி தான்.... ஐ தின்க் ஐ வில் பி யுவர் பேக் அப்!”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.