(Reading time: 10 - 19 minutes)

07. நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - சித்ரா

Nenjoramaa en nenjoramaa

த்தனை  நேரம் அங்கே உட்கார்ந்து இருந்தாளோ  தெரியவில்லை , 

உட்கார்ந்தபடியே தூங்கி இருக்க வேண்டும் , 

இப்போ சற்றென்று முழிப்பு வர , சற்று நேரத்திற்கு ஒன்றும் புரியவில்லை .

பின் மெல்ல பார்வை வட்டத்தில் அவள் லிவிங் ரூம் மாண்டெல் மேல் இருந்த நரியின் போட்டோ வர அதில்  சென்று கண்கள் நிலைத்தது .

தனது லிவிங் ரூம்தான் என்பது புத்தியில் உறைக்க , எழுந்து சென்று அந்த போட்டோவை கையில் எடுத்து கொண்டு மறுபடியும் வந்து வசதியாய் உ

...
This story is now available on Chillzee KiMo.
...

போய்  பேசும் நெருக்கமும் இல்லை , யாரிடமும் , 

பழகின ஒரு பரங்கி பாமிலியையும் கூட தினம் தினம் நாட  முடியவில்லை .

அவர்கள் இருவருமே வேலை செய்ததால் , வீகெண்ட்  நேரத்தில் அவர்களாக பேசினால் தான்  உண்டு .

அவர்களை தவிர அவளுக்கு வேற குடும்ப நண்பர்களோ , சினேகிதியோ இங்கே  இல்லை , 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.