(Reading time: 10 - 19 minutes)

யு எஸ் எ ,யு கே  போல இங்கே அதிகம் பேர் இல்லை ,அதே போல் சங்கம் போன்றவையும் நரி இன்னும் அணுகி சேரவில்லை .

அவளுடைய  படிப்பு பற்றி அவன் விசாரிக்கவும் நேரம் இன்றி போனது அவனுக்கு , 

கார் லைசென்ஸ்  எடுக்க அவள் படித்து தயார் ஆன போதும் ,இன்னும் ஓட்டி பழக  அழைத்து செல்ல  நரிக்கு நேரம் வாய்க்க வில்லை .

இப்போது அம்மாவுடன் பேசாது கழித்த பொழுதுகளுக்கு எல்லாம் சேர்த்து வைத்து பேச வேண்டும் போல் இருந்தது ,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்...

...
This story is now available on Chillzee KiMo.
...

டாப்  இரண்டு பேர் கலந்து கொண்டு , புது மாடலில் புகுத்த போகும் புதுமையையும் ,சிறப்பு அம்சம் , புது வடிவம் ,விலை முடிவு செய்வதோடு , அவர்களுடைய பழைய மாடலை  எவ்வளவு நாட்கள் மார்க்கெட்டில் வைத்திருக்கலாம் , அதற்கு எவ்வளவு விலை குறைப்பு செய்யலாம் போன்ற முக்கிய முடிவுகளை தான்   இப்போ அலசுகிறார்கள் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.