(Reading time: 24 - 47 minutes)

வலையே படாதீங்க அண்ணி! சீக்கிரமே, உங்க பிரெண்ட் மிஸ்ஸர்ஸ் உதய் ஆக போறாங்க....”

“பார்ப்போம்....”

“பாருங்க பாருங்க....!”

“எனக்கு தெரிஞ்சு நீ நந்திதா இல்லைனா நந்தினின்னு....”

“ஹையோ அண்ணி! நீங்க ஃபீல் செய்யாதீங்க...! அம்மாவை பத்தி எனக்கு தெரியும்... நான் மேனேஜ் செய்றேன்... நான் காலேஜ் சேர்ந்தப்போ ஆரம்பித்து, கம்பெனி தொடங்குன காலம் வரைக்கும் அம்மா முதல்ல சொன்னது நோ தான்.... ஆனால் நான் அதை எல்லாம் தாண்டி அவங்க சம்மதத்தோட நடத்தி காட்டலையா? இதுவும் நடக்கும்.... உங்களுக்கு சீக்கிரமே விடுதலை....! எனக்கு என்னோட நதி....”

“கேட்கும் போது ஈசியா தான் இருக்கு.... செய்ங்க செய்ங்க.... ஆல் தி பெஸ்ட்....”

“தேங்க்ஸ் அண்ணி...”

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

“ஆமாம் உங்க செல்ல துளசி தான்.... ஏனம்மா அப்படி செஞ்சீங்க????”

“வேறென்ன செய்ய சொல்ற? ஆரத்தி எடுத்து வீட்டுக்கு அழைச்சுட்டு வர சொல்றீயா???”

“செய்திருந்தால் ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பேன்... இந்த தடவையாவது எனக்கு பிடிச்சதை அக்ஸப்ட் செய்துக்குறீங்களேன்னு நினைச்சிருப்பேன்....”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.