(Reading time: 24 - 47 minutes)

து தான் ப்ரெயின் வேலை செய்ய காரணமா இருக்க சிப்... இதுல இருக்க ப்ரோக்ராம் தான் கொடுக்குற கமாண்ட்ஸ்க்கு ஏத்த மாதிரி அந்த ரோபோவை வேலை செய்ய வைக்கும்....”

பேசிக் கொண்டே எதிரே அமர்ந்திருந்தவனை பார்த்தாள் நந்திதா....

அவன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.....

ஆனால் அவள் சொல்வதை கேட்பவனை போல தெரியவில்லை.... ஏதோ அதிசயமான பொருளை பார்ப்பவன் போல அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனின் பார்வை அவளை என்னவோ செய்தது....

என்ன மாதிரியான பார்வை இது!!!

விட்டால் விழிகளாலேயே அவளை விழுங்கி விடுவான் போலும்....!

அவள் இப்போது முறைக்க வேண்டுமா, இல்லை கோபப் பட வேண்டுமா???

...
This story is now available on Chillzee KiMo.
...

>

“ஓஹோ!! இரண்டு நாளைக்கு முன்னாடி, இந்த வேலை போல எதுவுமே இல்லை, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்ன நீயே தானே நேத்து ரிசைன் செய்றேன்னு சொன்னதும்.... மாறுவது மனம் நந்திதா.... உன் மனசு மாறும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.... நான் காத்திருப்பேன்.....”

“உங்க டைமை வேஸ்ட் செய்றீங்க....”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.