(Reading time: 9 - 18 minutes)

08. நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - சித்ரா

Nenjoramaa en nenjoramaa

செக் இன் முடிந்து போர்டிங் பண்ண இருந்த சில மணி துளிகளில்  அங்கே அமர்ந்தவனுக்கு நிவியின் லேசான சோக முகமே நினைவில் வந்தது .

சற்றென்று கிளம்பிய பயணம் என்பதால் அதன் அவசியத்தையும் காரணத்தை கூட சரியாக விளக்க அவனுக்கு நேரமில்லை .

ஒரு முறை அவளோடு  இப்போ பேசுவோமா  என்று யோசிக்கும் போதே அவனுக்கு வேறு ஒன்று தோன்றியது .

ராம் கூட பேசி அவளை வீகெண்ட்  அவர்கள் வீட்டில் கழிக்க வைப்பதே அது , 

அதை உடனே செயல் படுத்தும் விதமாக நண்

...
This story is now available on Chillzee KiMo.
...

ஆரம்பித்தது 

ஒரு நிமிஷம் நிவிக்கு ஒன்றும் புரியவில்லை , இப்படி உருவி கொண்டு ஓடும் என்று அவள் எதிர் பார்கவில்லை , அத்துடன் கீழே விழுந்தவுடன் அவளுக்கு விதிர் விதிர்ந்து போக  , சற்றென்று காரை  கீழே  எரிந்து விட்டு படிகளில் தாவி  அவளை அள்ளி எடுக்கவும் அது வீரிட்டு அழவும் சரியாக இருந்தது .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.