Log in

Login to your account

Username *
Password *
Remember Me
Menu
 
chillzee/write-chillzee
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
(Reading time: 4 - 8 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 19 - பிந்து வினோத் - 5.0 out of 5 based on 3 votes

19. மலர்கள் நனைந்தன பனியாலே - பிந்து வினோத்

Malargal nanainthana paniyale

 

ரேவதி கேட்ட கேள்வியில் மற்றவர்கள் திகைத்து நின்றார்கள் என்றால் நந்திதாவினுள் திகைப்புடன், சுனாமியாக எண்ணங்களும் ஓடிக் கொண்டிருந்தன.....!

அந்த கேள்வி அவளின் வாழ்க்கையையே புரட்டி போடக் கூடியதல்லவா...!

என்ன பதில் சொல்வது... எப்படி சொல்வதென்று தான் அவளுக்கு புரியவில்லை....!

“இல்... இல்ல....” என்று அவள் தடுமாற, திகைப்பில் இருந்து வெளி வந்திருந்த காமாட்சி சத்தமாக இருமினாள்.

காமாட்சி எதிர்பார்த்தது போலவே துளசி அவளின் பக்கம் பார்த்தாள்.

கண்களால் நந்திதாவை சுட்டிக் காட்டி மருமகளிடம் செய்தி சொன்னாள் காமாட்சி...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..?? 

படிக்க தவறாதீர்கள்...

புரிந்துக் கொண்டதன் அறிகுறியாக தலை அசைத்த துளசி, நந்திதாவின் அருகே சென்று பரிவுடன் அவளின் கையை பற்றிக் கொண்டாள். பின் ரேவதியை பார்த்து,

“நல்ல கேள்வி கேட்டீங்க அத்தை.... நந்து என்ன சொல்லுவா, சரின்னு தான் சொல்லுவா... உதயை கல்யாணம் செய்துக்க அவ கொடுத்து வச்சிருக்கனுமே....”

நந்திதா துளசியை திரும்பி பார்த்தாள்... துளசி அதைக் கண்டுக் கொள்ளாமல் ரேவதியிடமே பேசினாள்.

“நந்துவும் கூட ரொம்ப நல்ல பொண்ணு அத்தை... தேவைக்கு அதிகமா பேச மாட்டா.... நல்ல மரியாதை தெரிஞ்சவ...”

ரேவதி துளசி சொல்வதை கவனித்து விட்டு, நந்திதாவை ஒரு பார்வை பார்த்தாள்...! ஆனால் அவளிடம் எதுவும் சொல்லாமல் காமாட்சி பக்கம் பார்த்து,

“நீங்க என்ன சொல்றீங்க அக்கா?” என்றுக் கேட்டாள்.

“இதில் நான் சொல்றதை விட நந்துவும், உதயும் என்ன சொல்றாங்கன்றது தான் முக்கியம்... நீ உதய் கிட்ட பேசினீயா?”

“ம்ம்... பேசினேன்...”

“அவனுக்கு பிடிச்சதை தானே செய்ற?”

“ம்ம்ம்...”

“உனக்கும் சம்மதமா?”

“அதெல்லாம் எதுக்கு அக்கா? நீங்களே சொன்னது போல கல்யாணம் செய்துக்க போற இரண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு, அதுக்கு மேல நான் சொல்லி என்ன ஆக போகுது? நீங்களும் அத்தானும் தான் இந்த கல்யாணத்தை முன்னாடி நின்னு நடத்தி தரனும்....”

“இதெல்லாம் நீ சொல்லனுமா ரேவதி? உதயையோ உன்னையோ நாங்க யாராவது அந்நியமா நினைச்சிருக்கோமா?”

“தெரியும் அக்கா.... அந்த தைரியத்தில தான் இருக்கேன்.....” என்ற ரேவதி, நந்திதாவை பார்த்து,

“உன்னோட நான் கொஞ்சம் பேசனும்....” என்றாள்.

நந்திதா சரி என தலை அசைக்க,

“இங்கே இல்லை, தனியா பேசனும்....” என்ற ரேவதி, காமாட்சியிடம்,

“தப்பா நினைக்காதீங்க அக்கா....” என்றாள்.

“உன் மருமகள் கிட்ட நீ பேச போற, இதுல நான் நினைக்க என்ன இருக்கு? பேசு... இங்கே விட தோட்டத்துக்கு போனால் ப்ரீயா பேசலாம்...”

“அப்போ அங்கேயே போய் பேசுறேன்...” என்ற ரேவதி, மீண்டும் ஒரு முறை நந்திதாவை பார்த்து விட்டு தோட்டத்தை நோக்கி சென்றாள்.

ந்திதா அசையாமல் நிற்க, துளசி,

“நீ ஏண்டி இங்கேயே நிக்குற?? சீக்கிரம் போ....” என்று அவளை அவசரப் படுத்தினாள்.

“பயமா இருக்குடி....” என்று சின்ன குரலில் சொன்ன நந்திதாவை பார்த்து துளசிக்கு சிரிப்பு தான் வந்தது.

“இதோ பாருடா எல்.கே.ஜி படிக்குற குட்டி பாப்பா ஸ்கூலுக்கு போக பயப் படுது....”

“நீயும் கூட வா துளசி...”

“அடியே... உன்னை....! சரி சரி வா.... உன்னை பத்திரமா விட்டுட்டு வரேன்...”

இருவருமாக தோட்டத்தை நோக்கி நடந்தார்கள்....

“என்ன பேச போறாங்கன்னு தெரியலையே துளசி????”

“எனக்கும் தெரியலையே...! இந்த தடவை தனியா கூப்பிட்டு அன்னைக்கு மாதிரி காச் மூச்ன்னு திட்ட போறாங்களோ என்னவோ....!”

“திரும்ப திட்டுவாங்களா??”

நந்திதாவின் முகம் போன போக்கை பார்த்து சிரித்து விட்டு,

“நீ எல்லாம் ஆபிஸ் போய் உட்கார்ந்து பிசிபி போர்டை நோண்ட தான் லாயக்கு! சுத்த வேஸ்ட்....! திட்டாமல், பின்ன செல்லம் கொஞ்சுவாங்களாக்கும்.... இரண்டு நாளைக்கு முன்னாடி அப்படி கத்திட்டு போனவங்க இப்படி இறங்கி வரணும்னா உன் ஹீரோ அவங்களை என்ன பாடு படுத்தினானோ...!” என்றாள் துளசி.

“ச்சேச்சே அவர் அப்படி எல்லாம் செய்ய மாட்டார்....”

“ஹ்ம்ம்... எதை சரியா செய்றீயோ இல்லையோ இந்த உன் அவருக்கு ஜிங் ஜாங் போடுறதை மட்டும் பக்காவா செய்ற.... சரி போ போய் பேசிட்டு வா..... உனக்கு எப்படியோ தெரியலை, எனக்கு அவங்க என்ன பேச போறாங்கன்னு தெரியாம தலையே வெடிச்சிடும் போல இருக்கு....”

“இன்னும் கொஞ்சம் தூரம் வாயேன் ஒசிமம்....”

“லூசு நந்து.... உன்னை எல்லாம் கல்யாணம் செய்துட்டு அந்த உதய் என்ன செய்ய போறானோ.... இதுக்கு மேல....”

பேசிக் கொண்டே போன துளசி, நந்திதாவின் முகம் சிவந்து மின்னுவதை பார்த்து பேச்சை நிறுத்தினாள்.....

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 19 - பிந்து வினோத்rspreethi 2016-06-22 15:00
Sweet and interesting episode.... adhi amma mrg ku otthukitta reason indha epi la theriyum nu ninachen. Thulasi n nandhu conversation cute frndship, adhi amma ippadi vittu kuduthu poganum nu solradhula yeadhachum irukka future la. Anyhow udhai ku kondatam dhan. Romba interesting ah pogudhu. Waiting for Nxt episode....
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 19 - பிந்து வினோத்Bindu Vinod 2017-09-15 00:29
Thank you Preethi :-)

Yes avanga solvathu future'kana seithi thaan :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 19 - பிந்து வினோத்Thenmozhi 2016-06-14 09:28
Fast acting Kamatchi - Thulasi duo-ku special 'o'!
enama kuttani work aaguthu :D

Revathy - Nanthu conversation interesting. ippadi pogumnu nan ethirparkalai.
Revathy help seirangale maraimugama payamuruthurangalanu purinjuka mudiyalai.

Ethu epadi ponalum Uthai sir fix seithiduvarnu nambalamnu ninaikiren :)
inge konchondu pakam vanthalum asathitaru (y)

Nanthujiku kuyil paduthama padum padum :P

Waiting for the next update :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 19 - பிந்து வினோத்Bindu Vinod 2017-09-15 00:28
:-) Thank you Thens :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 19 - பிந்து வினோத்Devi 2016-06-13 23:25
Interesting episode Bindhu mam (y)
Revathy manasu marinadhukku enna karanam nu innum theriyala :Q: but it is happy to all
Avanga.. Nandhitha kitta pesinadha partha.. yedho indirect solra maadhiri irukku :Q: adhna Nadhiyum purinjikitta madhiri irukku... aanal ennanu theriayal
Osimam oda Udhay - o -Romance -o fobia ... kandupidippu :clap:
Waiting for Udhay - Nadhi 's marraige
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 19 - பிந்து வினோத்Bindu Vinod 2017-09-15 00:27
Thank you Devi :)

Revathi pirakalathil Nanthitha'ku help seira tip tara ninaichirupangalo :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 19 - பிந்து வினோத்Bhuvani Raji 2016-06-12 20:05
Nyc epi mam :) nxt epi udhay-nathi mrga suprae ;) udhay amma ivlo ckrm mrgku othukitanga epd? Avanga solra reason ok nalum btw etho nadanthiruku oruvaela antha mambalam samiyar udhay earppado irukumo :D :P (chumma oru guesng than ji :P ) Waitng 4 d nxt ud
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 19 - பிந்து வினோத்Bindu Vinod 2017-09-15 00:26
Thank you Bhuvani :)

Unga guess romba sari :)
Reply | Reply with quote | Quote
+1 # Nice EpiChillzee Team 2016-06-11 17:47
Revathy- Thulasi convo nice (y)
Uday romance :P (y)
Next Dum dum dum ahh (y) :D
Reply | Reply with quote | Quote
# RE: Nice EpiBindu Vinod 2017-09-15 00:25
Thank you team :)
Reply | Reply with quote | Quote
+1 # Yeah....Kiruthika 2016-06-10 15:31
Nandhuvukku kalyanam .... super super ,... Mrs. Udhai :dance: :dance:
Reply | Reply with quote | Quote
# RE: Yeah....Bindu Vinod 2017-09-15 00:25
Thank you Kiruthika :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 19 - பிந்து வினோத்Anna Sweety 2016-06-09 19:57
cute epi Vino mam.... udhay and nadhi pesurathu cute ah iirunthuthu...
aduthu udhay ethuvum nadhitta harsh ah behave seyya poraaro? munnalayum oru time avar kopathai pathi solliruntheenga...ippo avar amma pesurathum oru vithamaa iruku...btw intha MIL ai enakku avlavaa pidikalai.... paarpom wht next :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 19 - பிந்து வினோத்Bindu Vinod 2017-09-15 00:24
Thank you Anna.

Yes Uthai'yoda kobam has a part in the later story :)

Revathi, hmmm... let's see :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 19 - பிந்து வினோத்Anusha Chillzee 2016-06-09 19:40
cute epi Binds.
Uthai entha alavuku avanga ammavai purinthu vaithirukirarnu enaku terinjukanum. He knows how to get hid things done but avangalai pathi avaruku theriyumanu sandegama iruku.

Nandhu is sweet. 3 months la kalyanama :cool:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 19 - பிந்து வினோத்Bindu Vinod 2017-09-15 00:23
Good question Anu ji.
Late'aga padikiren but still wil try to answer your ques :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 19 - பிந்து வினோத்Vindhya 2016-06-09 15:26
:-* :-* :-*
Enoda Uthaiku kalyanam [situation song - appadi podu podu podu... :D]

Nanthu akka breeze veesurathu, kuyilu paatu padurathu ellam sari, unga varungala maamiyar sonnathu pola kuzhanthaiyai kan kalangama parthukonga :)

koodave good girlaa poruppana marumagalavum nadanthuppeengalaam.

Pavam Thulasi ( :P ). Nandhu and Revathy enna pesinanganu theriyamal one week kashta padanume. Thalaiyai pathirama parthukonga akka vedichira poguthu :)

Uthai sir kalyanamnu sonna udane unga kathal leelaigal start seithaacha? neenga nadathunga sir :)

And this week's award also goes to Kamatchi amma for eye to eye talk and express vega meg date fix (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 19 - பிந்து வினோத்Bindu Vinod 2017-09-15 00:22
Thank you Vidhu for the cool comment :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 19 - பிந்து வினோத்Divya 2016-06-09 10:49
Super update bindu ji (y)
Heyyyyy mrg date fix pannitanga next episode la mrg mudinjiduma ji super super... But andha saamiyar matter reveal pannalaye
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 19 - பிந்து வினோத்Bindu Vinod 2017-09-15 00:21
Thank you Divya.
Reply | Reply with quote | Quote
+1 # MnpVignes 2016-06-09 10:44
(y) :clap: :hatsoff: awesome mam eagerly waiting for next episode
Reply | Reply with quote | Quote
# RE: MnpBindu Vinod 2017-09-15 00:21
Thank you Vignes :)
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 19 - பிந்து வினோத்Jansi 2016-06-09 08:53
Nice epi BV

Utay Nantita marriage varai poyaachu...super fast...

Uday amma en maganuku unnai pidikum, aanaal enaku unnai piidiaatunu evvalavu teliva sollidu poranga :D
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 19 - பிந்து வினோத்Bindu Vinod 2016-06-24 00:43
Thanks Jansi.

Yup Revathi madam romba thelivaa thaan irukanga :)
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 19 - பிந்து வினோத்Jansi 2016-06-09 08:52
Tulasi & avanga Mamiyaar Nandita-ku support seyvatu Tulasi kindalgal ellaam romba super.

Nandita tan kaatalai eppotu teriya padutuvaal?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 19 - பிந்து வினோத்Bindu Vinod 2016-06-24 00:42
Thanks Jansi.

Nandhitha ji intha vishyathila mattum romba shy type aaga irukkanga. eppadiyavathu avangalai maatra muyarchippom :)
Reply | Reply with quote | Quote
+2 # nicecynthia 2016-06-09 08:34
very superb update bindu :clap:
nathi and her feel wow ! soooo nice thulasi adikkum comments rombha super...
udhay kathal mannan than!

aduthu dum dum dum than
Reply | Reply with quote | Quote
# RE: niceBindu Vinod 2016-06-24 00:41
Thank you Cynthia.

Udhay sir Kathal mannan'nu athukulleye certificate koduthuteenga. Super :)

Kalyanathuku appuram innum super kadhal mannana maaruraanu paarpom :)
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 19 - பிந்து வினோத்Chithra V 2016-06-09 07:54
Nice update mam (y) (y)
Marg fix ayachu ini next dum dum thana :Q:
Nandhitha udhay Kitta ippadiyellam epo pesa pora :Q:
Next epi Ku waiting mam :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 19 - பிந்து வினோத்Bindu Vinod 2016-06-24 00:39
Thanks Chithra.

Sikirama kalyanam seithu vachiruvom ;-)
Reply | Reply with quote | Quote
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From the Past

Promos

From the Past

Contests

Promos

From the Past

Contests

அதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை!

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
16
KVJK

PVOVN

NIVV
17
MINN

-

MMV
18
-

PMNa

-
19
EEU01

KaNe

NOTUNV
20
TAEP

UVME

Enn
21
AA

NKU

-
22
KI

-

-


Mor

AN

Eve
23
KVJK

MuMu

NIVV
24
MMSV

PPPP

MMV
25
SPK

EMPM

MUN
26
ISAK

KaNe

NOTUNV
27
-

Ame

-
28
AA

NKU

-
29
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top