(Reading time: 13 - 26 minutes)

வாவ்! வெட்க படுறீயா நந்து????”

தன் கையை கிள்ளி பார்த்துக் கொண்டவள்,

“இன்னைக்கு நடக்குற அதிசயத்தை எல்லாம் நம்ப கிள்ளி கிள்ளி என் கை ரண களம் ஆகிடும் போலருக்கே... ஒன்ஸ் அபான் அ டைம் நந்திதா நந்திதான்னு ஒருத்தங்க சொன்னாங்க வெட்க படுறது எல்லாம் நம்மளை நாமே கீழே...”

“ஐயோ துளசி நானே டென்ஷன்ல இருக்கேன்... நீ வேற ஏன் இப்படி படுத்துற?”

“ஹ்ம்ம்... எல்லாம் என் நேரம்டி.... உதய்ன்னு சொன்னாலே மேடம் முகம் சிவக்குது.... வருங்கால மாமியார் பேசனும்னு சொன்னாலே பி.பி ஏறுது ஆனால் நான் பேசினால் உனக்கு படுத்துற மாதிரி இருக்கு....”

“அம்மா தாயே தெரியாமல் சொல்லிட்டேன்... நானே அவங்க என்ன பேச போறாங்களோன்னு டென்ஷன்ல இருக்கேன்...”

...
This story is now available on Chillzee KiMo.
...

பத்தி உனக்கு எவ்வளவு தெரியும்?”

“எவ்வளவுன்னா எப்படி சொல்றதுன்னு தெரியலை.... தெரியும்....”

“உனக்கு விட்டுக் கொடுத்து பழக்கம் இருக்கா?”

ஏன் என்பது போல ரேவதியை பார்த்தாள் நந்திதா.

“உதயோட சந்தோஷமா வாழனும்னா நீ விட்டுக் கொடுத்து போனால் தான் உண்டு...”

“....”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.