(Reading time: 14 - 27 minutes)

02. கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - சித்ரா. வெ

Kangalin pathil enna? Mounama?

வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தாலும், அடிக்கடி வாசலை சென்று பார்த்துக் கொண்டிருந்தாள் ஜானவி...

இரண்டு வயது ஜெய் குட்டிக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த வைஷ்ணவி அவளை கவனித்துக் கொண்டிருந்தாள்.          

"ஜானு.. ஏன் இப்படி வீட்டுக்கும் வாசலுக்கும் அலஞ்சுக்கிட்டு இருக்க... அதான் ஏர்போர்ட்ல் இருந்து கிளம்பிட்டதா.. ஃபோன் பண்ணாங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.

"அப்படியெல்லாம் இல்ல நிக்கி... என்னோட செல்லத்துக்கு எல்லாரையும் விட அத்தையை தான் ரொம்ப பிடிக்கும்... என்னோட சமத்து..." என்று கூறி நீரஜாவும் ஜெய்யின் கன்னத்தில் முத்தமிட்டாள்... பின் அருகில் இருந்த வைஷ்ணவியிடம் "எப்படி இருக்க வைஷு.." என்று விசாரித்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.