Page 5 of 5
“ம்ம்ம்ம்....”
“ஓகே டார்லிங்.... ஒரு இம்பார்டன்ட் யூஎஸ் கால் இருக்கு.... அதை முடிச்சிட்டு உனக்கு கால் செய்றேன்.... போனை கையிலேயே வச்சுக்கோ.... சரியா?”
“ம்ம்ம்ம்”
“பை... நதி.... பை........... அண்ட் இது நம்முடைய இந்த வெரி ஸ்பெஷல் மொமென்ட்க்காக.... இச்....”
போனில் உதய் கொடுத்த முத்தமே அவளை நாக் அவுட் செய்து விட...
“பை நதி.... சீக்கிரமா பேசுறேன்....” என உதய் மேலே பேசி விட்டு அழைப்பை துண்டித்ததும் கூட புரியாமல் முகம் சிவக்க அமர்ந்திருந்தாள்...!
தொடர்புடையவை: ...
This story is now available on Chillzee KiMo.
...le" href="/stories/tamil-thodarkathai-all-list/6503-malargal-nanainthana-paniyale-18" rel="alternate">Episode # 18
{kunena_discuss:843}