(Reading time: 9 - 18 minutes)

"துக்குதான் என் மாப்பிள்ளை யு எஸ் வேலை கூட வேண்டாம் ன்னு சொல்லிட்டார் , கூகிள் , facebook  ரெண்டிலயும் ஒபர்  வந்தது ,நான் கூட எடுத்துக்க சொன்னேன் ,சம்பளமும் ஜாஸ்தி , வேண்டம்ன்டார் , இங்கே இருப்பதே நிம்மதி ன்னு சொல்லிட்டார் , பணம் என்ன பணம் , கொஞ்சம் குறைச்சலா சம்பாரிச்சாலும் நிம்மதி முக்கியம்னு  சொல்லிட்டார்"  என்று கூசாமல் சொல்லும் ஒரு கிழம் .

கூகிள்  வாசலை கூட்டி கோலம் போடும் வேலைக்கு கூட அவர் மாப்பிளை தகுதி கிடையாது என்பதை மறைத்து 

வேறு ஒருவரோ  இதுக்குதான் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கணும் , என் அக்கா பேத்தி  அதுதான் எடுப்பேன்னு ஒத்தை காலுல நின்னு சாதிச்சுட்டா , இப்போ விப்ரோ ல  நல்ல சம்பளத்தில வேலை , நீங்க  ஏன்  அதை படிக்கலை  என்று ஊசி ஏத்தும்

...
This story is now available on Chillzee KiMo.
...

tle="Nenjorama en nenjorama" href="/stories/tamil-thodarkathai-all-list/6505-nenjoramaa-en-nenjoramaa-07" rel="alternate">Episode # 07

Episode # 09

{kunena_discuss:968}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.