Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 20 - தேவி - 5.0 out of 5 based on 1 vote
Pin It

20. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி

Anbe Undhan Sanjaarame

தி நார்வே சென்று சேர்ந்து பதினைந்து நாட்கள் முடிந்தது.. சென்ற முறை அவன் இங்கே வரும்போது மனதில் ஒரு எதிர்பார்ப்பும், சாதிக்கும் ஆர்வமும் இருந்தது.

ஆனால் இந்த முறை அவன் மனதில் தான் பார்க்கும் வேலை மீதான விருப்பம் இருந்தாலும், ஒரு உற்சாகமில்லா மனநிலையே இருந்தது. அதற்கு காரணம் பிரயுவிற்கும் அவனுக்குமான இடைவெளி..

அவன் ஊருக்கு சென்றபோது பிரயுவிடம் மனம் விட்டு பேசமுடியாமல் போனது அவனுக்கு வேதனையாக இருந்தது. தன் வீட்டில் பிரயுவிற்கு சரியான அங்கீகாரம் இல்லையோ என்று தோன்ற ஆரம்பித்தது.

இதுவரை பிரச்சினைகள் வந்து அதை ஒரு மாதிரி சமாளித்து இருந்தாலும், அது பெரிதாக்க படமால் இருந்தது பிரயுவால் மட்டுமே என்று புரிந்தது. சூழ்நிலை அவர்களை கட்டுபடுத்தினாலும், அவனுக்கு அந்த சூழ்நிலை உருவான விதம் மட்டும் பிடிக்க வில்லை.. தவிர்த்திருக்க வேண்டிய விஷயங்கள் தன் அன்னை மூலம் சங்கடங்களாக மாறி விட்டு இருந்ததோ என்று தோன்றியது. ஆனால் அதை வெளிகாட்டிக் கொள்ளவும் முடியவில்லை.

நார்வேயின் கிளைமேட் என்பது அங்கே வாழ்கின்ற மக்களுக்கு பழக்கமே.. அதற்கு அவர்கள் ஏற்ற முன்னேற்பாடும் செய்திருப்பார்கள்.. அந்த கலாச்சாரமும் அவர்களை அதற்கு வழி நடத்தும். ஆனால் இந்திய கிளைமேட்டிலிருந்து வருபவர்களுக்கு அது மிகவும் மன உளைச்சலை உண்டாக்க கூடியது. குளிர் காலத்தில் உறைய வைக்கும் பனியும், கோடை காலத்தில் சூரியன் மறையாத நிலையும் பைத்தியம் பிடிக்க வைக்கும். அதற்கேற்ற உணவு முறையும் ஆதியால் கடை பிடிக்க முடியாது. அதனால் உடல் சோர்வு, மனசோர்வு மிகுதியாக இருக்கும்.

கடந்த ஒன்றரை வருடங்களாக அவன் தனியாக இருப்பது தான் என்றாலும், இந்த முறை எல்லோரோடும் இருந்து விட்டு வந்தவனுக்கு இங்கே அவன் தனிமை அவனை கொன்றது. வித்யா மாமியார் சொந்த ஊருக்கு செல்லும்போது, வேனில் பிரயுவிடம் அவன் செய்த சில்மிஷங்களும், அதற்கு பிரயுவின் வெட்கமும் அந்த அனுபவம் ஆதிக்கு பிரயுவை தேடியது. அவன் அங்கே பிரயுவோடு எடுத்துக் கொண்ட போடோக்கள் மட்டுமே அவனுக்கு ஆறுதல்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "மனம் கொய்தாய் மனோஹரி" - When U Marry a stranger...

படிக்க தவறாதீர்கள்...

இங்கே வந்து சேர்ந்த அன்று பிரயுவிடம் பேசினான். அவனுடைய நலத்தை கேட்டறிந்தவள் , அதன் பின் அவன் கேட்ட கேள்விக்கு பதில் என்ற அளவில் பேசினாள்.

அவளாக அவனுக்கு கூப்பிடுவது இல்லை. அவன் கூப்பிடும் போதும் வெறும் நல விசாரிப்பு மட்டுமே. அந்த நல விசாரிப்பும் ஒரு விலகல் தன்மையோடு இருந்தது.

இதை எல்லாம் எண்ணியவன் இன்னும் இரண்டரை வருடம் எப்படி போக்குவது என்று கவலை கொள்ள ஆரம்பித்தான். நான்கு வருடம் கழித்து அவன் இந்தியா செல்லும் போது பிரயுவின் மன நிலை என்னவாக இருக்கும்? அவர்களுக்கு இடையே ஆன இடைவெளி மிகபெரிய பள்ளமாகிவிடும் என்று பயம் வந்தது.

அவன் பதினைந்து நாட்களாக யோசித்து ஒரு முடிவு எடுத்தான். அதன் பலாபலன்கள் பற்றி மேலும் தீவிரமாக சிந்தித்து தன் கம்பெனியோடும், நண்பர்களோடும் பேசி தேவையான வேலைகளை செய்தான். அவன் செயல்களின் முடிவு தெரியாத நிலையில் அதை பற்றி அவன் யாருக்கும் சொல்லவில்லை.

ஆதியின் முடிவு அவனுக்கு சாதகமாக மாற ஆரம்பித்து இருந்தது. அதனால் அவனுக்கு காலம் வேகமாக நகர்ந்தது.

ஆனால் பிரயுவிற்கோ காலம் தள்ளுவது பெரும் பாடாகியது. அவளுக்கு எல்லா பக்கங்களிலிருந்தும் பிரச்சினை வர ஆரம்பித்தது.

ஆதி நார்வே சென்ற அடுத்த நாள், பிரயுவின் தங்கைகள் போனில் பேசினார்கள்.

“அக்கா.. நீங்க கூட இப்படி பண்ணுவீங்கன்னு நினைக்கல.. என்னதான் அத்தான் வழி உறவுகள் முக்கியம் என்றாலும், நாங்க உன் கூட பிறந்தவங்க, எங்களையும் நீங்க நினைக்க வேண்டாமா? அத்தானுக்கு லீவ் குறைவுதான். அதுக்காக ஒரு டீ சாப்பிடும் நேரமாவது எங்களை வந்து பார்த்திருக்கலாம் இல்லியா? அவருக்கு அதுக்கு விருப்பம் இல்லைனாலும் நீங்களாவது சொல்லிக் கூட்டி வந்திருக்கலாம் இல்லை?”

“ஹே.. அப்படி எல்லாம் இல்லை.. நாங்களும் கிளம்பினோம். அப்போ தீடிர் என்று அவங்க சொந்தகாரங்க அதுவும் ஊரில் இருந்து வந்துட்டாங்க.. ஒன்னும் பண்ண முடியல .. உங்களுக்கு கிப்ட்ஸ் எல்லாம் வாங்கி வந்தவர், உங்களை எப்படி நினைக்காம இருப்பார்?”

“நீ என்னதான் சொல்லு.. அவர் வந்து பார்க்காதபோது அந்த கிப்ட்ஸ் எங்களுக்கு எதுக்கு ? உனக்கே தெரியும் .. உங்கள வரக்கூடாதுன்னு சொன்னதுக்காக நாங்க அந்த கல்யாணமே வேண்டாம் நு சொன்னோம். அப்புறம் எப்படியோ நடந்தது. எங்க மாமியார் உங்க நாத்தனார் குழந்தை பேர் வைக்கிற function க்கு அனுப்பி வைச்சாங்க.. அத்தான் கல்யாணத்திற்கு தான் வரல. இப்போ அட்லீஸ்ட் எங்கள வந்து பார்துட்டாவது போய் இருக்கலாம் .. இப்போ எங்க மாமியார் எங்கள கேள்வி மேல கேள்வி கேட்கறாங்க... இது எல்லாம் தேவையா? “ என்று முடித்தவர்கள் அதற்கு பின் போன் வைத்து விட்டார்கள்.

பிரயுவிற்கு வருத்தமாக இருந்தது. அவர்கள் கேட்பது சரிதான் என்றாலும், அவர்கள் கேள்வி தன் கணவனை நோக்கி எனும்போது அவளின் வேதனை அதிகம். அவளால் தன் தங்கைகளிடம் கூட ஆதியை விட்டுக் கொடுக்க முடியவில்லை.

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4 
 •  Next 
 •  End 

About the Author

Devi

Latest Books published in Chillzee KiMo

 • Idhayappoo eppothu malarumIdhayappoo eppothu malarum
 • Kadal serum mazhaithuligalKadal serum mazhaithuligal
 • Katru kodu kannaaleKatru kodu kannaale
 • Mazhaimegam kalaintha vaanamMazhaimegam kalaintha vaanam
 • Ninaivugalukkum nizhal unduNinaivugalukkum nizhal undu
 • Oruvar manathile oruvaradiOruvar manathile oruvaradi
 • Pandiya Nedunkaviyam - Pagam 1Pandiya Nedunkaviyam - Pagam 1
 • Nija vaazhkkai kathal kathaigalNija vaazhkkai kathal kathaigal

Completed Stories
On-going Stories
 • -NA-
Add comment

Comments  
+2 # RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 20 - தேவிChithra V 2016-06-25 22:52
Adhi thaniya irundhalum prathyu pola pechukal kekkumpadiyaga illai so adhiku adhu periya problem illa correct ah sonninga devi :clap:
Prathyu in unarvugal sariye :yes:
Yar kittayum share pannikka mudiyama depression adhu teriyama aadhi pesaradhu oh sad :cry:
Idhala aadhi vandhum renduperalayum happy ah irukkamudiyadha :Q:
Prathyu Ku enna madhiri problem varapogudhu :Q:
Waiting to read more devi :)
Super update (y) (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 20 - தேவிDevi 2016-07-01 19:17
:thnkx: CV.. Prayu feel purinjadhukku :-) :yes: Share pannikkadha unarvugal .. romba azhuthathai kodukkum ..
Prathyu problem .. adutha episode il solren.. Avanga happy life eppo start aagum.. wait & see.. CV.. :thnkx: again
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 20 - தேவிThangamani.. 2016-06-25 19:18
illai Devi prayuvin uNarvukaL mikai paduththappattavai alla.ovvoru pennum idhuponra soozhnilaiyil udalaalum manadhaalum ippaiththaan kaayappaduvaargaL.
mika edhaarththamaana uNmaiyil nigazhakkoodiya sambavangaL...romba arumaiyaa ezhudhiyirukkeenga Devi..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 20 - தேவிDevi 2016-07-01 19:14
:thnkx: :thnkx: Mam.. Ungal comment enakku romba urchagama irukku.. correct flow le poitrukkenn .. oru confidence varudhu.. :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 20 - தேவிSujima 2016-06-25 19:17
Hello mam,
I don't have enough knowledge to comment in that point of view. But I feel fantastic flow in this episode.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 20 - தேவிDevi 2016-07-01 19:12
:thnkx: Suji.. Flow nalla irukku nnu sonnadhukku :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 20 - தேவிrspreethi 2016-06-25 15:20
Good n real episode.... yellarum avangaloda point of view la dhan mudivu yedukaranga... naama yosikaranga ivangaluku sariya irukkumanu yosikaradhea illa prayu idhanala dhan ivlo kaayapatruka. Kaayam pada pada manasu marathu dhan pogum. Prayu nilamai romba varuthamanadhu. Papom idhunala yenna nadaka pogudhunu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 20 - தேவிDevi 2016-07-01 19:11
:thnkx: Preethi... Correct .. ellorume avangaavanga point of view thaan parkarom.. aduthavanga view lerndhu parkala.. .. :yes: thodarndhu padichuttu sollunga
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 20 - தேவிTamilthendral 2016-06-25 14:34
Hi Devi,
Oru pennoda feelingsai ithai vida elimaiya sollamudiyum enna thonala. Romba arumaiya prathyuvin manasai sollirukkenga. Ethuvum migaiya illa. :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 20 - தேவிDevi 2016-07-01 19:09
:thnkx: Tamil thendral... enakku oru feel.. ippadi yellam nadakkumaa nnu yaravadhu ninaippangalo..nnu . .adhuthaan yosichen.. neenga correct ah irukku nnu sonnadhu happy.. :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 20 - தேவிchitra 2016-06-25 13:58
innom oru yathaarthamaana epi, prayu feelings correcthan , husbandin abreethamaana anbu than ange puthu manitharkalai manam ertru kolla thunai seiyum , avangalukkulla pirasanai na ellam artham atrathaa than aagum , aadhi approach than sari illai , avan innum muyarchi seithu irukanum , aval nilai parithabam nnu therintha pin innum anbai kaatta vendaamo , athudan ippo intha nilayilum avalidam kaduppu adikaamal anbai kaatti irukka vendum .
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 20 - தேவிDevi 2016-07-01 19:08
:thnkx: Chitra.. .Aadhiyin approach thappu.. avan muyarchi seyya aarambichuttaan.. adhoda result theriyum munne.. Prayu almost kayapaturuva... adhan pin avan avalai eppadi meetkaran.. enbadhai parkalam
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 20 - தேவிIshwarya Gopalan 2016-06-25 13:34
Super episode... Prayu feeling is good... paavam prayu... Aadhi en ipdi purinjukama iruka...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 20 - தேவிDevi 2016-07-01 19:06
:thnkx: Ishwarya .. Prayu seekiram Aadhi purinjippan ..
Reply | Reply with quote | Quote
+1 # AusPriyasudha 2016-06-25 13:27
Hai devi,
As usual rocking.
Oru pennuku varum stress patri podhuva yaarum care edukirathu illai. Ithellam thaangika vendiya visayam nu solli, as avanga manasai kashtam padutharaanga.
Neenga prayu feelings express panni irukirathu arumai.
Thiyagam paranthu ellam solls easy a irukum.
Real life nu varum bothu suffer ayidum.

Prayu VA aadhi purinchuka rendu berum happy a vaalalaam.
Keep going.
Bye.
Reply | Reply with quote | Quote
# RE: AusDevi 2016-07-01 19:05
:thnkx: Priya.. Prayu feelings pathi sonnadhu.. ella pengalukkum podhuvanadhu thaan... adha correct ah sonneenga.. nichayam rendu perum happy agiduvaanga.. wait & see
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 20 - தேவிJansi 2016-06-25 13:27
Romba sariyave kondu poreenga Devi

Pratyu-ku yerpadum mana alutam engu kondu poi vidumo?
:sad:

Aathi & avan amma rendu perum romba tappa treat seyraanga..

Pratyu-i partaa pavamaa iruku..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 20 - தேவிDevi 2016-07-01 19:03
:thnkx: Jansi ... Aadhi & avan amma rendu perum realize pannuvaanga .. wait & See
Reply | Reply with quote | Quote
+1 # SuperKiruthika 2016-06-25 13:20
Prayuvin unarvukalai kooriyathu sari ....

Avalukku pesavum all illamal ponathuthan varutham ...

i think she will become mental disorder ...

but i dont like prayu MIL
Reply | Reply with quote | Quote
# RE: SuperDevi 2016-07-01 19:02
:thnkx: Kruthika.. Mental dis order aagudhu.. but health affect irukkum.. next epi padichuttu sollunga
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 20 - தேவிSHIRUTHADEWI SETHAREN 2016-06-25 13:03
pray to god dont make prayu take bad decision....no body feel :sad: ...so hurt feeling...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 20 - தேவிDevi 2016-07-01 18:56
bayapadhadheenga... andha madhiri ellam aagadhu.. but avanga realize pannuvaanga
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 20 - தேவிshiruthadewi 2016-06-25 12:57
so sad...im feel hurt..im cry for this part story...all selfish people....no communication between them...think about them not her feelings.....loneliness kill her life...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 20 - தேவிDevi 2016-07-01 18:56
:yes: Shrutha.. sad update thaan...and loneliness kill her life thaan.. seekiram sari pannidalam
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 20 - தேவிAnna Sweety 2016-06-25 12:56
sis nice ud....feelings ai crct ah express seythurukeenga....yes....ipdi irunthaa ipdi thaan aakum... :yes:
ithukku prayu situation ah handle pandrathula rombavey maara vendi iruku....eppavum thanaku pokathaan thaanam....athu ellaathilum irukanum.....aduthavangala namma nallathukaaaka azhika koodaathu ....athu suya nalam...but aduthavanga suyanaathukaaka naama azhiyavum koodaathu...athu ariveenam....inga prayu thanaku nalla per varanumndra ore kaaranathukaaka ellaathaiyum ilanthutey poraa....ivangallaam nalla ponnunu solllidurathaala enna nallathu vanthuda pokuthu...apdi ivanga sollaati enna....thannai pathiyum paarkanum....
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 20 - தேவிAnna Sweety 2016-06-25 12:58
athey maathiri thaan aadhiyum...ennathaan avar pesunaalum....action la he fails badly....than wife hurt aakuraannu theriyuthu....aanaal appa kooda than amma hurt aakida koodaathu thangachi hurt aakida koodaathunnu prayuva rombavey vittu kodukaar... en wife kooda rendu naal veliya pokanum....unga planaa neenga paarngannu kooda solla mudiyalai avaruku....over all paarkirappa aadhi prayu utpada yaarukumey aadhi prayu mrg life mela akkaraiye illa...very sad :sad:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 20 - தேவிDevi 2016-07-01 17:01
:yes: Aadhi yin seyal padu ... not satisfied.. but he will try to solve the problems.. avanukku therinja vazhiyile.. adha avan seyyum bodhu aadhi will help Prayu ...to overcome all the situations.. next episode parunga.. if its happy .. nnu :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 20 - தேவிDevi 2016-07-01 16:55
:thnkx: for your comment sweety sis..
Prayu situation handle pandra vidham nichyam maranum... but andha matram kaamikka aadhiyoda support avalukku thevai.. avan support panna mudiyadha nilayil veetil iruppadhe rendu per.. adhil rendu perum satham potta naallla irukkadhu.. so.. ava appadiye vitturraa..
Reply | Reply with quote | Quote
+1 # Nice Episode Devi jiChillzee Team 2016-06-25 12:30
Matrumoru yatharthamaana paguthi (y)
Prayu pathi sonathulam nadakurathu than :yes: Thaniya irkra neraiya perku intha mathri health problems varathu nadakuthu :yes:
Aadhi yen ipdi panraan :angry:
Next enna :Q:
Prayu engayavathu poiduvaala :Q:
Reply | Reply with quote | Quote
# RE: Nice Episode Devi jiDevi 2016-07-01 16:52
:thnkx: for your comment team .. (y)
Aadhi panradhu thaputhaan .. but avanai poruthavarai avan enna ninaichaan nu next epi solla try pannirukken.. parunga
:no: Prayu engeyum poga mattal ..
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top