(Reading time: 17 - 33 minutes)

06. கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - சித்ரா. வெ

Kangalin pathil enna? Mounama?

லுவலகத்தில் மணி 7 என்று காட்டியது... நீரஜாவோ அவள் மொபைலில் டெம்பிள் ரன் கேம் விளையாடிக் கொண்டிருந்தாள்... அலுவலக நேரம் முடிந்து 2வீலரில் வந்தவர்களெல்லாம் மழை பெய்தாலும் அதிலிருந்து பாதுகாக்க ரெயின் கோட் இருந்ததால் கிளம்பிவிட்டார்கள்... பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டிய சில பேர் மட்டுமே கிளம்பாமல் இருந்தார்கள்... அவர்களோடு இப்போது நீரஜாவும் இருந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் அட்வைஸ் படி சாப்பாடு விஷயத்தில் கவனமாக இருந்தாள்... சாப்பாடு கிடைக்காத நேரங்களில் கைப்பையில் ஏதாவது வைத்திருப்பாள் சாப்பிடுவதற்கு... ஆனால் இன்று வீட்டில் இருந்து வந்ததால் எதுவும் கையில் எடுத்து வரவில்லை... இப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டுமா என்பதும் கூட சிங்கப்பூரில் இருந்து வர ஒரு காரணம்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.