(Reading time: 17 - 33 minutes)

ஞ்சயும் அறையிலிருந்து வெளியில் வந்ததை ஓரக் கண்ணால் கவனித்துவிட்ட நீரஜா... இப்பக் கூட அவனா வந்து கேக்கறானா பாரு... எல்லாம் திமிறு.." என்று மனதில் நினைத்துக் கொண்டு...

"என்னோட அண்ணா இன்னும் வரல... அதான் வெய்ட் பண்றேன்..." என்று சொன்னதும்... சஞ்சய் தன்னுடைய மொபைலில் நிக்கி நம்பரை அழுத்த... அது ஸ்விட்ச் ஆஃப் என்று காட்டியது...

இவன் கட் செய்ததும் ஏதோ ஒரு நம்பரிலிருந்து அழைப்பு வர அதை அட்டண்ட் செய்தான் சஞ்சய்...

"ஹலோ மாப்ள... நான் நிக்கி பேசறேண்டா.."

"டேய் என்னடா... எங்க இருக்க..?? நீ வந்து கூப்பிட்டிக்கிட்டு போவேன்னு நீரஜா இங்க உக்காந்துருக்கா... எனக்கும் வேலையிருந்ததுல அவளை கவனிக்கல.."

...
This story is now available on Chillzee KiMo.
...

ர லேட்டாகுமோன்னு அதையே சாப்பிடலாம்னு போனா... சாப்பாடு தீர்ந்துடுச்சு.." என்று சொன்னாள்.

சாப்பிடாமக் கூட உக்கார்ந்திருக்கா... அது தெரியாம இருந்திருக்கியேடா...?? உனக்கெல்லாம் எதுக்குடா லவ்வு... நீயெல்லாம் எப்படி அவக்கிட்ட உன்னோட லவ்வ சொல்லப் போறன்னு... அவனோட மனசாட்சி அவனையே திட்டியது...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.