(Reading time: 16 - 32 minutes)

19. பேசும் தெய்வம் - ராசு

Pesum deivam

ன்று…

ன் சகோதரியின் மறைவால் கண்ணன் இந்த அளவுக்கு பாதிக்கப்படுவான் என்று சாந்தி நினைக்கவேயில்லை. அவள் கூட தன் தாயின் மறைவை இயல்பாக ஏற்றுக்கொண்டு நடைமுறை வாழ்க்கைக்கு மாறிவிட்டாள். ஆனால் அவனோ விட்டேற்றியாக வலம் வந்தான்.

தன் சகோதரியின் மீது இந்தளவிற்கு பாசம் வைத்திருக்கும் அவன் மீது அவளுக்கு அன்பு பெருக்கெடுத்தது.

பெண்மையை மதிக்கத் தெரிந்தவன். மனைவியை அடிமை

...
This story is now available on Chillzee KiMo.
...

்க்கை அமைஞ்சுது. இவளுக்கு அந்த கொடுப்பினை இல்லையே!”

“தாய் மாமனைக் கல்யாணம் செய்யற கொடுப்பினை இல்லைன்னா என்ன? தாய் மாமாவோட பையன் இருக்கானே.”

அவர் தனது பேரனைச் சுட்டிக்காட்டினார். அவர் தனது பேரனை கூப்பிட்டார்.

“வசந்தசேரா! இங்கே வா.”

அந்த சுட்டிப்பையன் ஓடிவந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.