(Reading time: 7 - 13 minutes)

06. பச்சைக் கிளிகள் தோளோடு - சித்ரா

Pachai kiligal tholodu

ர சரவென்று முன்னால் நடக்கும்  அவனை  பின்பற்றி  நடப்பதே பெரும்பாடா௧ இரு௧௧, சற்றே முன்னால் விரிந்த பாலம்  அவளை மிரட்டி நிறுத்தியது 

அது ஒரு பாலமே அல்ல ,மிக வினோதமாக இருந்தது 

ஒரு முதிர்ந்த தென்னை மரத்தை  வெட்டி குறுக்கே போட்ருந்தது ,பக்கவாட்டில் அங்கொன்றும்  இங்கொன்றுமாக  சில மூங்கில் கழிகள் ,அதை இணைக்கும்   சில குறுக்கு கழிகள் ,

பிடித்துக் கொண்டு நடக்க அதுவே ஆதாரம் ,நடப்பதோ கம்மங்கூத்தாடிகள்  நடப்பது போல் ஒரு கழி மேல்,என்ன

...
This story is now available on Chillzee KiMo.
...

ில் வளமான காவேரியில் நீர் இருகரையும் தொட்டு ததும்ப ஓடிய போது ,இந்த வாய்க்காலிலும் தண்ணீர் நிறையவே இருந்தது 

ஆனால் அதெல்லாம்  ஒரு கனா  காலம் 

இப்போது அடை மழை காலத்தில் மட்டும் நாலில் ஒரு பங்கு நீர் ஓடியது ,மற்ற நாட்களில் கொஞ்சமாகவும் ,கோடையில் முற்றிலும் காய்ந்தும் காணப்பட்டது 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.