(Reading time: 8 - 15 minutes)

02. என்றென்றும் உன்னுடன்... - 02 - பிந்து வினோத்

 

Endrendrum unnudan

This episode is dedicated to Shoba, who posted the first comment for my first story*

சுமித்ரா!!!!” என்று மூன்றாவது முறையாக அலறிய கமல், கண்ணாடியில் பிம்பமாக தெரிந்த மனைவியை பார்த்து விட்டு திரும்பி பார்த்து முறைத்தான்.

“என்ன நினைச்சுட்டு இருக்க நீ மனசுல?”

சுமி பதில் சொல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஹேய் என்ன??? நான் கேட்குறேன்

...
This story is now available on Chillzee KiMo.
...

தா போச்சு... எங்க அம்மாவால ஒரே நேரத்துல இரண்டு பேரையும் கவனிக்க முடியலையாம்.... அதனால தானா என்னவோ அவங்களுக்கும் என்னை பத்தி தெரிய மாட்டேங்குது.... என்னை பத்தி நல்லா தெரிஞ்ச, புரிஞ்ச ஒரே ஆள் நீதான் சுமி....”

“என்ன ஒரே ஆள் நீ தான்னு இப்படி சோகமா சொல்றீங்க? எத்தனை ஆள் வேணும் உங்களுக்கு?”


* {/f90filter}m>Check EEU 01 Forum thread to know why I dedicated this episode smile

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.